இந்தவார பிக்பாஸ் எலிமினேஷன் இவர்தான்.. வெளியேறிய முக்கிய போட்டியாளர்! உறுதியான தகவல் !

0
504

பிக்பாஸ் தற்போது மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஷோ முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்த வார நாமினேஷன் லிஸ்டில் கவின், தர்ஷன், சாண்டி, ஷெரின் மற்றும் வனிதா ஆகியோர் உள்ளனர்.

தற்போது வந்துள்ள உறுதியான தகவல் என்னவென்றால், இந்த வாரம் வனிதா வெளியேற்றப்பட்டுவிட்டார் என்பது தான். அதன் காட்சிகள் நாளை ஒளிபரப்பாகும்

Previous articleஉடம்பில் உள்ள அனைத்து வியாதிகளையும் தீர்க்கும் எளிய பாட்டி வைத்தியம் இதோ!
Next article74 வயதில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த பெண்… அடுத்த சில நாட்களில் அவர் கணவருக்கு என்ன நடந்தது தெரியுமா?