இதெல்லாம் ஒரு உடையா? நடிகையை கேவலமாக திட்டும் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே!

0
395

அழகான உடை அணிந்து ரசிகர்களிடம் பாராட்டு பெறும் நடிகைகள் குறைவு என்று கூறலாம். ஏனெனில் பேஷன் என்ற பெயரில் விருது விழாக்களுக்கும் மற்ற நிகழ்ச்சிக்கும் நடிகைகள் அணியும் உடைகளை நாம் பார்த்து வருகிறோம்.

ஒரு சிலரின் பேஷன் உடைகள் நன்றாக இருந்தாலும் சிலரின் புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் கேவலமாக எல்லாம் கமெண்ட் செய்துள்ளனர். அப்படி ரசிகர்களின் மோசமான கமெண்ட்டுகளுக்கு ஆளாகியுள்ளவர் நடிகை அடா ஷர்மா. இவர் கடந்த சில மாதங்களாகவே பல புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தற்போது ஒரு புகைப்படத்தை அவர் இன்ஸ்டகிராமில் ஷேர் செய்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஓர் உடையா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: