இது என்னடா..கொடுமை..! வாடகைக்கு மனைவியா?

0

திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர் என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இந்த உறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது.

திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்றும் கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர்.

இது போன்று ஒரு இளம் ஜோடிகள் தைகளின் திருமணத்தை விசித்திரமாக செய்து கொண்டுள்ளனர். தற்போது திருமணத்திற்கு பெண் தேடுவது, மாப்பிளை தேடுவது என அனைத்தும் ஆன்லைன் மூலம் தான் என்கிற காலம் வந்துவிட்டது. இது போன்ற மாற்றங்கள் நவீன கால வளர்சியாகத் தான் பார்க்கப்படுகிறது.

இதனை மிஞ்சும் விதமாக, வியட்நாமில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள ஒரு செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்ன விளம்பரம் என்று நினைக்கிறீர்களா?. அதுவா?….. மனைவிக்கு வாடைக்கு கிடைக்குமாம்…

அப்படியா?… இந்த கூத்து எங்கனு பாக்குறீங்களா….?. அது வியட்நாமில் பாஸ். வியட்நாமில் தனியார் நிறுவனம் ஒன்று, மனைவி வாடகைக்கு என்கிற விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்திற்கு ஒரு சிலர் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஒரு சிலர் போட்டி போட்டு மனைவியை வாடகைக்கு பெற முன் பதிவு செய்து வருகிறார்களாம்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், ‘வியட்நாமில் மனைவி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பெண்ணின் விலை 6000 டாலர்கள் மட்டுமே என குறிப்பிட்டு ஒரு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அப்படி என்ன நிபந்தனை…

மனைவியை வாடகைக்கு வாங்குபவர் கவனத்திற்கு என கூறி விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்…

நீங்கள் மனைவியாக தேர்வு செய்யும், பெண்கள் கற்புக்கு உத்திரவாதம் அளிக்கப்படுகிறது.

தேர்வு செய்யும் பெண்கள், 90 நாட்களுக்குள் உங்கள் வீட்டுக்கு வந்து சேர்வார்.

டெலிவரி சார்ஜ் எதுவும் வசூலிக்கப்படாது.

நீங்கள் தேர்வு செய்த பெண் ஒரு வருடத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டால், கற்புடன் உள்ள மற்றொரு பெண் இலவசமாக அனுப்பிவைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வியட்நாம் வாசிகளுக்கு அடித்த ஜாக்பார்டை பாத்தீங்களா..? மக்களே. இந்த விளம்பரம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்று போட்டியாளர்களின் அதிர்ச்சிக்கு பிக்பாஸ் வீட்டில் என்ன காரணம்?
Next articleஅதிர்ச்சியில் மனைவி! திருமணமாகி 2 நாட்களில் கணவனின் மோசமான செயல்!