இதுவரை யாரும் பார்த்திராத அஜித்தின் ஒரு சூப்பர் புகைப்படம்- வைரலாக்கும் ரசிகர்கள்!

0
496

இதுவரை யாரும் பார்த்திராத அஜித்தின் ஒரு சூப்பர் புகைப்படம்- வைரலாக்கும் ரசிகர்கள்!

அஜித் தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். இவரும், விஜய்யும் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் கமல் 60 நிகழ்ச்சிக்கு வருவார்கள் என்று ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். ஆனால் அது நடக்கவே இல்லை, இது கொஞ்சம் ரசிகர்களுக்கு வருத்தம் தான். அஜித்தும் தன்னுடைய 60வது படத்திற்கு உடலமைப்பு மாற்றி வருவதால் அதில் கொஞ்சம் பிஸியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை அவரது படம் பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வராமல் இருந்தாலும் ரசிகர்கள் டுவிட்டரில் ஆக்டீவாக தான் உள்ளார்கள். இப்போதும் அப்படி தான் அஜித் ரசிகர்கள் ஒரு விஷயத்தை வைரலாக்கி வருகின்றனர். அது என்னவென்றால் அஜித் இளமை காலத்தில் கிரிக்கெட் விளையாடும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை யாரும் பார்த்திராத அந்த புகைப்படம் இதோ,

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: