இணையத்தை கலக்கும் புகைப்படம்! பிரபல நடிகைக்கு தாலிகட்டும் காமெடி நடிகர் யோகிபாபு!

0
317

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் காமெடி நடிகர்களில் யோகி பாபு ம் ஒருவர் இவர் முதலில் சின்ன சின்ன ரோலில் தான் சினிமாவில் நடித்து வந்தார் நாளடைவில் இவரின் விடாமுயற்சியால் பப்ளிமாஸ் போன்று பாடி லாங்குவேஜ்ஜாளும் பரட்டை முடிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.

இவரின் காமெடிக்கு என்று தனியாக ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது, இவரின் ஸ்பெஷல் என்னவென்றால் ஒன்லைன் கமெண்ட்ரி காமெடியில் கலக்குவார், தற்போது இவர் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் மணமேடையில் மணக்கோலத்துடன் தாலி கட்டும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பற்றி விசாரித்தால் அதை யோகி பாபு நடித்த வரும் சண்டி முனி படத்தின் ஸ்டில் என கூறுகிறார்கள்.

யோகி பாபு உடன் புகைப்படத்தில் இருப்பது பிரபல நடிகை மனிஷா யாதவ் தான், இந்த படத்தின் ஹீரோ என்றால் நட்பு என்கின்ற நடராஜன் தான், விரைவில் தொடங்க இருக்கும் இந்த திரைப்படம் 45 நாள்கள் பழனி உடுமலைப்பேட்டை பொள்ளாச்சி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: