இணையத்தில் தீயாய் பரவும் பார்ட்டியில் தளபதி விஜய் போட்ட குத்தாட்டம்!

0
323

இணையத்தில் தீயாய் பரவும் பார்ட்டியில் தளபதி விஜய் போட்ட குத்தாட்டம்!

கடந்த 2009 ம் ஆண்டு வெளியாகிய நண்பன் படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பார்ட்டியில் தளபதி விஜய் போட்ட குத்தாட்டம்! இணையத்தில் தீயாய் பரவியுள்ளது. குறித்த திரைப்படத்தின் வெற்றி விழாவின் போது தளபதி விஜய் மற்றும் அட்லீ இருவரும் போட்ட குத்தாட்ட காணொளி ஒன்று தற்போது இணையத்தில் திடீரென்று வைரலாகியுள்ளது.

இருவரும் இணைந்து பல வெற்றிப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வரும் நிலையில் பல வருடங்களுக்கு பின்னர் அவர்களின் நடன காட்சியை வெளியிட்டு மில்லியன் கணக்கான விஜய் ரசிகர்கள் இதை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: