இணையத்தில் காட்டுத்தீயாய் பரவும் காணொளி! தர்ஷனுடன் ரொமான்ஸ் செய்யும் பிக்பாஸ் லாஸ்லியா!

0
162

இணையத்தில் காட்டுத்தீயாய் பரவும் காணொளி! தர்ஷனுடன் ரொமான்ஸ் செய்யும் பிக்பாஸ் லாஸ்லியா!

க்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் லாஸ்லியா மற்றும் தர்ஷன். இவர்கள் இருவருமே இலங்கைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக லாஸ்லியா பிரண்ட்ஷிப் என்ற படத்தில் ஹர்பஜன் சிங்க் உடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

மேலும், தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் அண்ணன் தங்கை உறவு முறையில் இருந்துவந்த தர்ஷன் மற்றும் ஆஸ்திரியா இப்படத்திற்காக ஜோடி சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது இருவரும் இந்த படத்தின் ஷூட்டிங்கில் தான் பிசியாக இருந்து வருகின்றனர். இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

லாஸ்லியா பேபி செம அழகு என அவரது ரசிகர்கள் இந்த வீடியோக்களை வைரலாக்கி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: