இடுப்பின் பின் பகுதியில் இப்படி இருந்தா உடலுறவு சூப்பரா இருக்குமாம்! ரகசியம் என்ன தெரியுமா!

0
7310

இடுப்பை வைத்து உடல் உறவு பற்றி கூறும் ரகசியம் என்ன தெரியுமா?

இடுப்பில் இப்படி இருந்தா உடலுறவு சூப்பரா இருக்குமாம்!

இடுப்பின் பின் பகுதியில் இரண்டு சிறிய வட்டங்கள். இருந்தால் நீங்க ரொம்ப ஸ்பெஷலான நபர். அது எப்படி, எதனால்…? இடுப்பின் பின் புறத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கு இருக்கும் சிறிய இரண்டு வட்டங்களை அப்போலோ ஹோல்ஸ் அல்லது வீனஸ் ஹோல்ஸ் என குறிப்பிடுகிறார்கள். இந்த இரண்டு வட்டங்களும் இடுப்பை இணைக்கும் இரண்டு இடுப்பெலும்பு பகுதியில் அமைந்திருப்பது ஆகும்.

இது அனைவரிடமும் பொதுவாக இருப்பது கிடையாது. இந்த சிறிய வட்டங்கள் தோன்றுவதற்கு மரபணு சார்புடைமைக்கும் தொடர்பிருக்கிறது. இந்த சிறிய வட்டங்கள் நல்ல உடல் நலத்தையும், இரத்த ஓட்டத்தையும் குறிக்கிறது. நல்ல இரத்த ஓட்டம் என்பது தாம்பத்தியத்தை சிறக்க வைக்க முக்கியமாக தேவைப்படுவதாகும். வீனஸ் ஹோல்ஸ் இருக்கும் இடத்தில் எந்த தசைகளும் இல்லை. எனவே, எந்த உடற்பயிற்சியின் மூலமாகவும் இதை உருவாக்க முடியாது.

ஆனால், இயற்கையாகவே வீனஸ் ஹோல்ஸ் இருக்கும் ஓர் நபரின் உடலில் கொழுப்பு அதிகரிக்கும் போது இந்த வீனஸ் ஹோல்ஸ் மறைவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. இந்த வீனஸ் ஹோல்ஸ் இயற்கையாகவே இடுப்பின் வலிமை அதிகரித்து உள்ளதை வெளிக்காட்டுகிறது. எனவே, இது இருக்கும் நபர்கள் மத்தியில் உடலுறவு வாழ்க்கை சிறந்தே விளங்கும். ஆனால், உடல் பருமன் அதிகரிக்கும் பட்சத்தில் திறன்பாடு குறைய வாய்ப்புகள் உண்டு……!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: