இடுப்பிற்கு கீழே இவ்வாறு தலையணை வைத்து முயற்சித்தால் ஆண் குழந்தை பிறக்குமாம்!

0

தம்பதியரின் முக்கிய இலக்கு ஒரு குழந்தையை பெற்று எடுப்பதே! தம்பதியர்கள் விரைவில் கருத்தரிக்க விரும்பினால் அதற்கான சரியான உறவு நிலைகளை, சரியான உடலால் இணையும் உறவு முறையை பின்பற்ற வேண்டியது அவசியம். எது சரியான உறவு நிலை மற்றும் உறவு முறை என்பதை பற்றிய புரிதலை தம்பதியர் இருவருமே கொண்டிருக்க வேண்டியது அவசியம். இடுப்பிற்கு கீழே தலையணை வைத்து கருத்தரிக்க முயற்சித்தால் ஆண் குழந்தை பிறக்குமாம் என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

உறவு நிலை, உறவின் தீவிரம், ஈடுபாடு போன்ற விஷயங்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் கருமுட்டைகளின் ஆரோக்கியம் போன்றவை தான் மிக அவசியம் என்று கூறியிருக்க கேள்விப்பட்டு உள்ளோம்; ஆனால், கருத்தரிக்க தலையணையை இடுப்பின் கீழ் வைப்பது உதவும் என்றால் நம்புவது சற்று கடினமாகவே உள்ளது. ஆம் நண்பர்களே! உண்மையிலேயே தலையணையை பெண்ணின் இடுப்பிற்கு கீழே இருக்குமாறு வைத்து கலவி கொண்டால் விரைவிலேயே கருத்தரிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

பெண்ணின் இடுப்பிற்கு கீழே தலையணை வைத்து பெண்ணின் கால்களை சுவர் மீது மேல்நீட்டி மேல்நோக்கி இருக்கும் வண்ணம் அகல விரித்து உறவு கொண்டால், எதிர்பார்த்த பலன் உடனடியாக கிடைக்கும். இந்த நிலையை சரியாக மேற்கொண்டு, தம்பதியர் முழு ஈடுபாடுடன் நடந்து கொண்டால் வெற்றி நிச்சயம் தான். இந்த முறை கருத்தரிப்பை விரைவாக்கும் என்பதற்கான காரணங்களை அடுத்தடுத்த பத்திகளில் பார்க்கலாம்.

பெண்களின் உடலில் பிறப்புறுப்பில் இருக்கும் அமிலத்தன்மை ஆண்களின் விந்து அணுக்களை பெண்ணின் கருமுட்டையை அடைவதற்கு முன்பாகவே கொன்று விடக்கூடியது. இந்த அமிலத்தை எதிர்த்து போராடி சென்று பெண்ணின் கருமுட்டையை நெருங்கும் விந்து அணுக்களால் மட்டுமே கருத்தரிப்பை நிகழ்த்த முடியும். தலையணையை இடுப்பின் கீழ் வைத்து மேற்கண்டவாறு கூறிய நிலையில் உறவு கொண்டால் அது மிக எளிதில் விந்து அணுக்கள், இந்த பிறப்புறுப்பு திரவத்திடம் சிக்காமல் பெண்ணின் கருமுட்டையை அடைய உதவுமாம்!

இந்த பிறப்புறுப்பு அமிலத்தை போராடி வெல்ல விந்து அணுக்கள் ஆரோக்கியமானதாக, தரமானதாக இருக்க வேண்டியது அவசியம்; அதன் படி பார்த்தால் கண்டிப்பாக கருத்தரிப்பினை ஏற்படுத்த முயற்சிக்கும் விந்து அணுக்கள் தரமானதாக சக்தி வாய்ந்ததாகவே இருக்கும். விந்து அணுக்களின் சரியான தரம் உடனடி கருத்தரிப்பிற்கு காரணம் ஆகலாம்.

சமீபத்திய ஆய்வுப்படி, பெண்ணின் உடலை, உள்ளுறுப்புகளை விரைவில் ஊடுருவி சென்று கருமுட்டையை துளைக்கும் விந்து அணுக்கள் ஆண் குழந்தைகளை உருவாக்குவதாகவும், மெதுவாக நீந்தி சென்று பெண்ணின் கருமுட்டையை அடையும் விந்து அணுக்கள் பெண் குழந்தைகளை உருவாக்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆண் குழந்தைகளோ அல்லது பெண் குழந்தைகளோ பொதுவாகவே குழந்தைகளை விரைவில் உருவாக்கி, தம்பதியரின் கனவை நனவாக்கி தர இந்த முறை அதிகம் உதவும்.

இந்த தலையணை பயன்படுத்தி உறவு கொள்ளும் முறையில் விந்து அணுக்கள் பெண்ணின் உடலில் விரைந்து பயணிக்க தேவையான விஷயங்களே நிகழ்த்தப்படுகின்றன. ஆகையால் இந்த முறையை மேற்கொள்ளும் தம்பதியருக்கு, இந்த முறையில் கருத்தரிக்க முயலும் நபர்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஆண் குழந்தைகளை பெற்று கொள்ள நினைக்கும் தம்பதியர் இந்த முறையை முயற்சித்து பார்க்கலாம்; பலன் கிடைக்கும்.

தம்பதியர் மேற்கூறிய முறையை சரியான நாட்களில் குறைந்தது 30 நிமிடங்கள் ஆவது மேற்கொள்ள வேண்டும்; அப்படி மேற்கொண்டால் அது நிச்சயம் எதிர்பார்த்த பலனை நல்கும். மாதவிடாய் சுழற்சி தொடங்கும் முன் 3 முதல் 5 நாட்களை சரியாக கணக்கிட்டு, காதலுடன் இந்த முறையில் உறவு கொண்டு குழந்தையை பெற முயற்சிக்கலாம். பல தம்பதியர் இதை முயற்சித்து வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன; கண்டிப்பாக உங்களுக்கும் இது நல்ல பலனை வழங்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த ஆறு இடங்களுக்கு பக்கத்துல வீடு இருந்தா வாழ்க்கையில முன்னேறவே முடியாதாம்!
Next articleஅப்படியான சந்தர்ப்பத்திலோ (ஊ.ட.ல்) அல்லது அதற்கு பின்னரோ உங்களுக்கு தலைவலி ஏற்படுகிறதா! அதற்கு காரணம் என்ன!