இங்கிலிஷ் கற்றுக்கொடுக்கும் நடிகர் சூரியின் மகள்.

0

இங்கிலிஷ் கற்றுக்கொடுக்கும் நடிகர் சூரியின் மகள்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களுள் ஒருவராக சூரி பிரபலமானார். பரோட்டா சூரி தான் சம்பாதித்த பணத்தை வைத்து மதுரையில் அம்மன் என்ற ஹோட்டலை திறந்திருந்தார்.

தற்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு சட்டத்தினால் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் பல்வேறு விதமான டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் போன்றவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அதே போல் நடிகர் சூரி தன் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு சமைப்பது, குளிப்பாட்டுவது பாடம் படித்தல் போன்ற வீடியோக்களை வெளியிட்டிருந்தார். தற்போது அவரது மகள், சூரிக்கும் அவரது தம்பிக்கும் பாடம் சொல்லிக்கொடுக்கும் வீடியோ வைர‌லாகி வருகின்றது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கையில் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை! நான்காவது கொரோனா நோயாளி மரணம்!
Next articleலண்டனில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றுமொருவர் உயிரிழப்பு