ஆழ்கடலில் மிதக்கும் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் பதற்றம்

0
771

ஆழ்கடலில் மிதக்கும் சிவப்பு, மஞ்சள் நிறங்களையுடைய கொடி!

முல்லைத்தீவின் வடமேல் கடற்பரப்பில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களையுடைய கொடியொன்று மிதந்து கொண்டிருப்பதாக கரையோரப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கடலில் அலை கொந்தளிப்புடன் காணப்படுகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்று மிதந்த கொடி மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் மிதந்து கொண்டே இருப்பதாகவும், இன்னமும் கரையை சேரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: