ஆல்யா மானசா வெளியிட்ட பரபரப்பு காட்சி! இதை நம்பாதீங்க!

0
318

பிரபல தனியார் தொலைக்காட்சியில், ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இந்த சீரியல் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தன்னுடைய நடன திறமையும் வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விட்டார் ஆலியா. இவருக்காக ஆர்மி கூட இயங்கி வருகிறது.

இவர் சீரியலில் நடிப்பதை தாண்டி வெளிநாடுகளில் நிறைய தனியார் நிகழ்ச்சிகள் கலந்து கொள்வது விளம்பரங்கள் நடிப்பது என பிஸியாக இருக்கிறார்.

பணம் வசூல்
இவரது பெயரில் தற்போது ஒரு பொய்யான மோசடி நடந்துள்ளதாம். இவர் கனடாவிற்கு வருகிறார் என்று ஒரு கும்பல் பணம் வசூல் செய்து வருகிறார்களாம். இதனை அறிந்த ஆல்யா மானசா இன்ஸ்டகிராமில் நான் வருவதாக சிலர் பணம் பறிக்கிறார்கள் நம்ப வேண்டாம் கனடா மக்களே என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: