கிளிநொச்சி முறிகண்டியில் நன்கு கல்வி கற்க கூடிய பதினான்கு வயது ஏழைச்சிறுமி புதிய பாடசாலை சீருடை தைக்க பணம் இல்லை என்ற வறுமையின் கொடூரத்தில் மனம் ஊடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இரண்டு சம்பவங்களும் வடக்கில் தான். தமிழரின் வாழ்வின் யதார்த்தத்தை உணர்த்துகின்றது. இதுவும் கடந்து போகும்.
நல்லூரானே கோடிக்கணக்கில் பணம் புரளும் உன் ஆலயத்தில் அள்ளிக்கொடுக்க தேவையில்லை. கிள்ளிக்கொடுக்கவாவது உன் பக்தர்களுக்கு மனமில்லையோ..?
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: