ஆடிப்போன ரசிகர்கள்! மே லா டை இல் லாமல் ரோஜா குளியல் போட்ட அமலா பால்.
நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக விளங்கி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ஆடை’ திரைப்படத்தில் இவர் ஆடை இல்லமால் நடித்தால் திரைப்படத்தில் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுது. இந்த திரைப்படம் அமலா பாலின் திரை வாழக்கையில் ஒரு திருப்புமுனை படமாக கூட அமைந்தது என்று கூட சொல்லமால்.
தமிழில் ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அமலா பால், தமிழில் விஜய், தனுஷ்,விக்ரம் என்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து விட்ட அமலா பால் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகைகளில் ஒருவாராக விளங்கி வந்தார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நடிகை அமலாபால் ஏ எல் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா போன்ற படங்களில் நடித்திருந்தபோது இவருக்கும் ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்து. காதல் மலர்ந்த ஒரு சில மாதங்களிலேயே இவர்கள் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர்.
ஆனால், சில ஆண்டுகள் மட்டுமே நீடித்த இவர்கள் திருமணம் உறவு பின்னர் விவாகரத்தில் முடிந்தது. திருமணத்திற்கு பின் அமலா பால் தொடர்ந்து நடிக்க விரும்பியதால் இவருக்கும் ஏ எல் விஜய்க்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் இவர்கள் இருவரும் பிரிந்ததாக கூறப்பட்டது. விவாகரத்துக்கு பின்னர் தமிழ் சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸை மீண்டும் துவங்கினார் அமலா பால்.
எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலா பால் அடிக்கடி புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிடுவது வழக்கம். அதில் பெரும் பாலும் கவர்ச்சியான புகைப்படமாக தான் இருக்கும். இந்த நிலையில் நடிகை அமலா பால் ரோஜா பூக்கள் நிறைந்த ஒரு குளியல் தொட்டியில் மேலாடை அணியாமல் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
குஷியில் கவிலியா ஆர்மி! இன்ஸ்டாகிராமில் தொடரும் கவின்னூம் லாஸ்லியாவின் காதல்.