ஆக்‌ஷன் படத்தில் இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை தமன்னா !

0
670

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. கேடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

நடிகை தமன்னா தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பயங்கர பிசியாக உள்ளார் . மேலும் இவர் நடித்த பாகுபலி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதன்மூலம் அவர் இந்திய அளவில் பெருமளவில் பிரபலமானார்.

மேலும் பிரபுதேவாவுடன் இணைந்து தமன்னா நடித்த தேவி படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து தேவி 2 படத்திலும் அவர் கதாநாயகியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் தற்போது, தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் தாராளமான கவர்ச்சி காட்டியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் நிஜமாகவே மிக மோசமான கவர்ச்சி காட்டி நடித்துள்ளார் அம்மணி.

இணையத்தில், படத்தின் சில கவர்ச்சி காட்சிகள் வைரலாகி வருகின்றன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: