அவனே நோயாளி! ஆதாரங்களை வெளியிட்டு மிரட்டிய திருநாவுக்கரசு தாய்!

0
1618

காதல் என்ற பெயரில் நாடகம் போட்டு… கதறக் கதற பெண்களை வேட்டையாடிய பொள்ளாச்சி காமுகர்கள் சிக்கியுள்ள நிலையில் அதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவரின் தாயின் நேர்காணல் காணொளி வெளியாகியுள்ளது.

நேற்றைய தினத்தில் நீதிமன்ற வளாகத்தில் தனது மகன் குற்றமற்றவன் என்று ஒட்டுமொத்த பொதுமக்களிடம் வாதாடினார். அக்காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரபல பத்திரிக்கை ஒன்று அவரது தாயிடம் நேர்காணல் செய்துள்ளது. இதிலும் தனது மகன் குற்றவாளி அல்ல என்று கூறுவதுடன் ஆதாரங்களையும் காணொளியில் காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபொலிஸ் ஜீப்பை மோதி பொலிசாரையே தாக்கிய பிக்பாஸ் ஜூலியின் காதலன்! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
Next articleஅவர்கள் பெண்களை அழைத்து வருவதே தெரியாது! ஆபாச வீடியோ எடுத்த வீட்டிலிருந்து நேரடி ரிப்போர்ட்!