அற்புதமான காணொளி இதோ! கொட்டும் அருவியிலிருந்து பசியைத் தீர்த்துக்கொள்ளும் பாம்புகள்!

0
599

பாம்புகள் என்றாலே படையே நடுங்கும் என்பார்கள். அப்படிப்பட்ட விஷத்தன்மை கொண்ட பாம்புகள் ஆனது தனது இரைக்காகவும், தன் பாதுகாப்புகாகவே இவ்வாறு மனிதர்களை தாக்குகிறது. பாம்பானது பொதுவாக காடுகளிலும், வயல் வெளிகளிலும் தான் காணப்படுகிறது. சில பாம்புகள் அதிக விஷ தன்மை கொண்டுள்ள பாம்புகளும் உள்ளன.

பாம்புகள் மொத்தம் 230 வகைகள் உள்ளன. இவற்றில் 50 வகையான பாம்புகள் தான் நச்சுள்ளவை கொண்டது. பாம்புகளானது எலி, தவளை, பூச்சிகள் போன்ற ஊர்வனவைகளை மட்டுமே உணவாக கொள்கின்றன.

இவை தன் இரைச்சிக்காக அனைத்தையும் விழுங்க கூடியது. அப்படி தான் இங்கு விழும் அருவியிலும் தன் இரைக்காக இரு பாம்புகளும் போட்டி போட்டு கொண்டு மீன்களை பிடித்து உணவாக உட்கொள்கிறது.

மீன்னை இலாவகமாக பிடித்து அதை உண்ணும் காணொளியை பாருங்கள் அற்புதாக உள்ளது. இப்படியும் பிடிக்குமா என்று யோசிக்க வைக்கிறது.

#அருவியில் இரை பிடிக்கும் பாம்புகள்..அற்புதமான காணொளி..

Posted by ஆறிலிருந்து அறுவது வரை on Wednesday, August 15, 2018

Previous article3000 அடி ஆழத்திலிருந்து வெளிவந்த உண்மை! இலங்கையில் மறைக்கபடும் தமிழர்களின் பெருமை!
Next articleகதாநாயகனாகிய வளர்ப்பு நாய். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமி!