அரை நிர்வாண போடட்டோ வெளியிட்ட ஸ்ரேயாவால் பரபரப்பு! போட்டோ உள்ளே

0
3315

அரை நிர்வாண போஸ்- ஸ்ரேயாவின் பரபரப்பு புகைப்படம் உள்ளே

keywords: ஸ்ரேயா, actress photos

சினிமா நடிகைகளில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் ரஜினி முதல் தனுஷ், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தமிழை தாண்டி தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தற்போது தான் எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, போட்டோ ஷுட் செய்வது என இருக்கிறார்.

அரை நிர்வாண போஸ்
அரை நிர்வாண போஸ்

இந்த நிலையில் நடிகை ஸ்ரேயாவின் அரை நிர்வாண புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் திட்டினாலும் சிலர் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

விரும்பினால் இத்தையும் படிக்கலாம்:

டி.இமான் ஏன் இப்படி மெலிந்தார்? 6 மாசத்தில் 38 கிலோ குறைப்பு ரகசியம் என்ன?

மண்ணின் இசையை அதிகம் வழங்குவதில் இளையராஜாவுக்கு அடுத்த இடம் இமானுக்கே. பட்டிதொட்டியெல்லாம் இவரது பாடல்கள் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்த நிலை மாறி, ரசிகர்கள் அனைவரும் இவரது ஃபிட்னஸ் ரகசியத்தைப் பற்றி பேசத் தொடங்கினர்.

இமான் இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரது உடல் குறைப்புக்கான இரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

படத்துல நடிக்குறதுக்காகத்தான் எடையைக் குறைத்திருக்கீங்கனு பரவலா பேசிக்கிறாங்களே…”
கிட்டத்தட்ட ஆறு மாதங்கள்ல 117-கிலோல இருந்து 79 கிலோவா குறைஞ்சுருக்கேன். இப்போ 75-க்கு முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.

சினிமாகாரவங்கனாலே ‘லைப்போசக்ஷன்’ மூலமா உடல் எடையைக் குறைப்பாங்கனு மக்கள் மத்தியில் பொதுவான கருத்து இருக்கு. அப்படி அறுவை சிகிச்சை மூலமா செயற்கை முறையில உடல் எடையைக் குறைத்தவர்களும் இருக்காங்க. “இந்த டாக்டர்கிட்ட போங்க சீக்கிரமா ஒருமாசத்துல எடையைக் குறைச்சுரலாம்”னு என்கிட்ட நிறைய பேர் சொல்லிருக்காங்க.

ஆனா, எனக்கு அதுல துளிகூட விருப்பம் இல்லை. எவ்வளவு மாசம் ஆனாலும் பரவாயில்ல, உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கம் மூலமா ஆரோக்கியமான முறையில மெலியணும்னு உறுதியா இருந்தேன்.

அப்படி படிப்படியா ஆறுமாசம் தொடர்ந்து முயற்சி பண்ணிதான் எடையைக் குறைச்சேன்.

ஒல்லியான உடனே நீங்க கேட்குறமாதிரி எல்லாரும் சினிமாவுல நடிக்க போறீங்களானு கேட்டாங்க. சுசீந்திரன் சார்தான், “ஓகேன்னா சொல்லுங்க…கதை ரெடியா இருக்கு”னு சொல்லிட்டு இருந்தார்.

ஆனா, என்னோட விருப்பம் அது கிடையாது. எனக்குக் கல்யாணம் பண்ணும் போது என் மனைவி கிட்ட என்னை ஒரு மியூசிக் டைரக்டர்னு சொல்லித்தான் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. திடீர்னு அதையெல்லாம் விட்டுட்டு நடிக்கப் போனா என்னுடைய வீட்லயும் என்ன நெனப்பாங்க?” என்றார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசகலருக்குமான ஓர் செய்தி.! முக்கியமான நிகழ்வு.!
Next articleகிளிநொச்சியில் நடந்த கோர விபத்தில் யாழ் இளைஞர்கள் 4 பேர் உடல் சிதறிப் பலி!