அரசியல் வாதிகளுக்கு சரியான பதிலடி இதோ! சர்கார் பட பிரச்சனையில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய கமல்ஹாசன்!

0

சர்கார் படத்தில் பல காட்சிகள் அதிலும் அரசின் இலவச திட்டங்களை எதிர்ப்பது போன்ற விசயம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. பல இடங்கள் அதிமுக வை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசியல் பிரமுகர்கள் பலரும் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். சில தியேட்டர்களில் படம் ஓடாமல் செய்து பிரச்சனை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் விஜய்க்கு ஆதரவாக பேசியதோடு பிரச்சனை செய்யும் அரசியல் வாதிகளுக்கும் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகடும் கண்டனம் தெரிவித்த ரஜினி! சர்கார் சட்டத்திற்கு புறம்பான செயல்!
Next articleஇறந்து கிடந்த இளம்பெண் தொடர்பாக வெளிவந்த திடுக்கிடும் தகவல்!