அரசியல் தீர்வு கோரும் மக்களின் போராட்டம் 7ஆவது நாளாக தொடர்க்கிறது!
‘வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 7 நாள் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அம்பாறை நாவிதன்வெளி 4ம் கொலனி பிரதேசத்தில் இன்று இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் கோரிக்கையைகள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு 4ம் கொலனி ஆலையத்தில் இருந்து பேரணியாகச் சென்று பொது திடலில் ஒன்றினைந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: