அரங்கத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்… வாயடைத்துப் போன நிர்மலா பெரியசாமி!

0
435

மேஜிக் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி அவதானிக்கும் நிகழ்வாகும். இருப்பதை இல்லாமல் ஆக்குவதும், இல்லாத ஒன்றினை புதிதாக கொண்டு வரும் வித்தை இதில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

உண்மையிலேயே இம்மாதிரியான மேஜிக் எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழுந்த வண்ணமே இருக்கும். இங்கும் உங்கள் கண்களால் நம்ப மறுக்கும் மேஜிக் காட்சியினையே காணப்போகிறோம்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் நபர் ஒருவரால் நிகழ்த்தப்பட்ட இந்த மேஜிக்கை அவதானித்த நடுவர் நிர்மலா பெரியசாமியே ஒரு நிமிடம் குழம்பிவிட்டார். பார்க்கும் அனைவரையும் கேள்விகளை கேட்க வைக்கும் மேஜிக் காணொளி.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: