அப்பாவாகிவிட்ட ஹாரி பாட்டர் நடிகர்! வைரலாகும் அழகான‌ புகைப்படங்கள்!

0
473

அப்பாவாகிவிட்ட ஹாரி பாட்டர் நடிகர்! வைரலாகும் அழகான‌ புகைப்படங்கள்!

ஹாலிவுட் சினிமாவில் மாயஜால கதைகளில் முக்கியமான படம் ஹாரி பாட்டர். இதனைப் பாா்க்காதவா்கள் என்று யாரும் இருக்கமுடியாது. இதில் முக்கியமான வேடத்தில் நடித்தவர் Rupert Grint. இவர் தன்னுடைய தோழி Gorgia Groome உடன் சேர்ந்த இல்லற வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இவர்கள் இருவரும் வெளியிடங்களுக்கு சென்று வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் அவரின் மனைவி Georgia Groome கர்ப்பமாக இருப்பதாக நெட்டிசன்களால் பரப்பப்பட்டு வந்துள்ளது. இதனை அறிந்த நடிகா் உண்மை தான், நாங்கள் இருவரும் முதல் குழந்தையை எதிர்பார்த்திருக்கின்றோம், வாழ்வின் அடுத்த பகுதியான இக்காலகட்டத்தில் எங்களுக்கு தனிமை தேவைப்படுகிறது எனக்கூறியுள்ளார்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: