அன்பு.. நேர்மை.. உழைப்பு.. இதற்கு 100% பொருந்துபவர் நம் தல -நடிகர் வாழ்த்து.

0

அன்பு.. நேர்மை.. உழைப்பு.. இதற்கு 100% பொருந்துபவர் நம் தல -நடிகர் வாழ்த்து.

தல அஜித் முதலில் விளம்பரப் படங்களில் நடித்து பின்னர் 1992 இல் பிரேம புத்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது.

தமிழ்த் திரையுலகில் அமராவதி என்ற தமிழ்த் திரைப்படம் மூலம் அறிமுகமானர். தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இது ஒருபுறமிருக்க வரும் மே ஒன்றாம் தேதி தல அஜித்தின் பிறந்த நாள் என்பதால் அருண் விஜய் டிபி ஒன்றை வெளியிட்டு அன்புடன் உங்களுக்காக.. என ரிவிட் பண்ணியிருக்கிறார்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரபல நடிகரின் மகள் உட்பட பள்ளிச்சிறுமிகள் மற்றும் 70க்கும் அதிகமான‌ பெண்களை வலையில் சிக்க‌ வைத்த காசி ஆனந்!
Next articleகவினின் வைரலான‌ புகைப்படம்!