அனைவரையும் அதிர வைத்த வீடியோ! பெற்ற தாயை உயி(ருடன்) புதைத்த மகன்! மூன்றாம் நாள் நடந்த அற்புதம்!

0
387

அனைவரையும் அதிர வைத்த வீடியோ! பெற்ற தாயை ஈவு இரக்(கமின்றி) உயி(ருடன்) புதைத்த மகன்! மூன்றாம் நாள் நடந்த அற்புதம்!

நடந்த அற்புதம்

சீனாவிலுள Shannxi என்ற மாகாணத்தில், Zhang என்ற பெண் தனது சொந்த மாமியாரை மூன்று நாட்களாக காணவில்லை என்று தேடி அலைந்து பின்னர் பொலிசில் புகாரளித்துள்ளார். கடந்த மே மாதம் 2ஆம் திகதி தனது கணவரான மா (வயது 58), அவர் தனது மாமியாரை சக்கர நாற்காலி ஒன்றில் வைத்து வெளியில் அழைத்துச் சென்றதாகவும்.

அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதன் பின்பு உடனே பொலிசார் மா வைப் பிடித்து முறைப்படி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் மா தன்னுடைய தாயரை ஒரு இடத்தில் உயிருடன் புதை த்துவிட்டதை பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு பொலிசார் விரைந்து அங்கு ஒரு பெண் முனகும் சத்தத்தை கேட்டுள்ளது அங்கே உடனடியாக பொலிசார் அந்த இடத்தைத் தோண்ட ஆரம்பித்தனர், பின்பு அங்கு மா வின்னுடைய தாயார் Wang (வயது 79) உயிருடன் இருந்திருக்கிறார்.

அங்கே புதைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆன நிலையிலும் அவரது தாயார் உணவோ தண்ணீரோ இல்லாத நிலையிலும் Wang (வயது 79) உயிருடன் இருந்த விடயம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொலிசார் மா வை கைது செய்யப்பட்டுள்ளார்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: