அனைவரையும் அடேங்கப்பா! என வாய் பிளக்க வைத்த ஆண்ட்ரியா!

0

நேற்று நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள மாளிகை படத்தின் டீஸ்ர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆண்ட்ரியாவை பார்த்து அனைவரும் ஷாக் ஆகினர்.

ஆம், சமீப காலமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா, இந்த நிகழ்ச்சியும் கவர்ச்சி உடையில் வந்து கிறங்கடிப்பார் என பலர் எதிர்பார்த்த்னார்.

ஆனால், அவரோ காஞ்சி பட்டு, தலை நிறைய பூ, நெக்லஸ், வளையல், மோதிரம் என அடக்கமாக வந்திருந்தார். இது பலருக்கும், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்த மாதிரி ஹோம்லி லுக்கிலும் ஆண்ட்ரியா ஆழகாக உள்ளார் என பேசிக்கொண்டனர்.

மேலும், ஆண்ட்ரியாவின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய கூலித் தொழிலாளி! ரிப்போர்டரின் பரிதாபநிலையை நீங்களே பாருங்க!
Next articleதாயுடன் கள்ளக் காதல்! அரசு மருத்துவமனை ஊழியரை போட்டுத் தள்ளிய மகன்!