அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த லொஸ்லியாவின் பர்ஸ்ட் லுக், வெளிவந்துள்ளது..!

0
270

அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த லொஸ்லியாவின் பர்ஸ்ட் லுக், வெளிவந்துள்ளது..!

லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆனவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ப்ரண்ட் ஷிப் என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்திய கிரிக்கெட் ப்ளேயர் ஹர்பஜன் சிங் மற்றும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் லொஸ்லியாவுடன் நடித்துள்ளனர். ‌

தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்துள்ளது. இதில் லொஸ்லியாவின் பர்ஸ்ட் லுக்கிலே செம்ம ஸ்டைலாக உள்ளார் என்றால் படத்தில் எப்படி இருப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு..??

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: