அனுஷ்காவின் பிரம்மாண்டமான படம்!

0
217

அனுஷ்காவின் பிரம்மாண்டமான படம்!

பாகுபலிக்கு பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை யாக திகழ்பவர் அனுஷ்கா 2005-ல் இவர் நடித்த முதல் திரைப்படம் சூப்பர், நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த தெலுங்கு திரைப்படமாகும். 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார்.

இப்பொழுது அனுஷ்கா நிசப்தம் என்ற படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இப்படத்தினை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை OTT வாங்கியது போல் இந்த படத்தையும் பெரிய ஒரு தொகை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. இப் படம் பல மொழிகளில் திரைக்கு வரவுள்ளது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: