அந்த வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய பிக்பாஸ் நடிகை- வீடியோவை பார்த்து முகம் சுழிக்கும் மக்கள்!

0
378

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலர் பிரபலமடைந்துள்ளனர். அப்படி இதுவரை பாலிவுட்டில் நடந்த 11 சீசனிலும் பலரும் இப்போது சினிமாவில் நல்ல இடத்தில் உள்ளனர்.

இறுதியாக நடந்த பிக்பாஸ் சீசனில் பல பிரச்சனைகளுக்கு ஆளானவர் நடிகை ஷில்பா ஷிண்டே. ஷில்பா ஷின்டே போன்றே இருக்கும் ஒரு பெண் படுக்கையில் தவறு செய்வது போன்று எடுத்த வீடியோ கடந்த ஆண்டு வெளியானது. ஆனால் அந்த வீடியோவில் இருப்பது ஷில்பா ஷின்டே என்று கூறப்பட்டது. அவரோ தனது வாழ்க்கையை கெடுக்கவே தயாரிப்பாளர் ஒருவர் இப்படி செய்திருக்கிறார் என்றார். தற்போது ஷில்பா அந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல என்று கூறி ஆபாச வீடியோவை ட்விட்டரில் தற்போது வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவை எல்லாம் டுவிட்டரில் வெளியிடுவதா என்று ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர், அதேபோல் பிரபலங்களும் நடிகையின் மீது தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: