அதிர்ச்சியில் வெளியேறிய நியூசிலாந்து வீரர் வீடியோ!பேட்ஸ்மேனை அசர வைத்து ரன் அவுட் செய்த டோனி!

0

நியூசிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான டோனி அசர வைத்து பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ஓட்டங்கள் எடுத்தது.

அதன் பின் ஆடிய நியூசிலாந்து அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சொதப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போட்டியில் 1 ஓட்டம் மட்டும் எடுத்து ஏமாற்றிய டோனி, தன்னுடைய துல்லியமான ரன் அவுட் மூலம் ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளார்.

ஆட்டத்தின் 37-வது ஓவரை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் கீதர் ஜாதவ், எதிர்திசை துடுப்பாட்ட வீரர் ஜேம்ஸ் நிச்சமிற்கு வீசினார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரபல இசையமைப்பாளர் திடீர் பதில்! 3ம் வகுப்பில் இருந்தே அந்த பெண்ணை ரொம்ப பிடிக்கும்!யார் அந்த பெண் தெரியுமா!
Next articleதமிழகத்தை அதிரவைத்த சம்பவம்! மயக்க ஊசி போட்டு சிறுமியை உதவியாளருடன் சேர்ந்து சீரழித்த முதியவர்!