அதிர்ச்சியில் உறைந்த மக்கள்! மருத்துவமனையில் வாட்ச்மேன் செய்த வேலை!

0
233

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் வாட்ச்மேன் ஒருவர் அடிப்பட்ட ஆட்டோ டிரைவருக்கு சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆட்டோ டிரைவர் காலில் அடிபட்டதற்கு சிகிச்சை பெற சென்றார். அங்கு அவருக்கு செக்யூரிட்டி ஒருவர் சிகிச்சை அளித்தார்.

இவர் சிகிச்சை அளித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி மக்களை அதிர்ச்சியூட்டி இருக்கிறது.

இதற்கு தற்பொழுதுவரை மருத்துவமனை நிர்வாகம் எந்த பதிலையும் அளிக்கவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் தற்போது தொடர்ந்து நடந்துவருகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: