காற்று வெளியிடை என்னும் படத்துக்கு பிறகு மறுபடியும் மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ என்னும் படத்தில் நடித்த அதிதி ராவ் அடிக்கடி மிகவும் கவர்ச்சியான படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இவர் பட வாய்ப்புக்காக இப்படி செய்கிறாரா என்று கேட்டதற்கு “என்னுடைய ஆடைகளை நான்தான் தேர்வு செய்வேன்” என்று கூறி சாக் கொடுத்தார். அளவுக்கு அதிகமான கவர்ச்சி எனக்குப் பொருந்தாது. அணியும் ஆடைகளை வைத்து மதிப்பிடும் பழக்கம் இன்னும் நம்மிடம் இருக்கிறது. என்று கூறினார்.
என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். இந்த வருடம் தெலுங்குப் படத்தில் அறிமுகமாகி இருக்கிறேன். தமிழிலும், இந்தியிலும் இரண்டு படங்கள் நடித்து வருகிறேன். எனக்கு ஒரே நேரத்தில் நிறைய படங்கள் நடிக்கும் வழக்கம் இல்லை. என்று கூறியுள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிதி ராவ் உங்க பேண்ட்ல நடுவுல கொஞ்சம் பேண்டை காணோம் என்று கிண்டலடித்து வருகின்றனர்.
இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும் !
By: Tamilpiththan