அட்லீ இயக்கும் ஷாருக்கானின் படத்தின் பெயர் இதுதான்.

0

பிகில் என்ற பிரம்மாண்ட படத்தை விஜய்யை வைத்து இயக்கிவிட்டார். படத்திற்கான வரவேற்பும் அமோகமாக இருக்கிறது, வசூலில் படம் கலக்கி வருகிறது. இப்படத்தை முடித்த கையோடு விஜய் தன்னுடைய 64வது படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இன்னொரு அட்லீ தன்னுடைய அடுத்த படத்தை பொலிவூட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து இயக்க இருக்கிறார்.

தற்போது இந்த படம் குறித்து என்ன தகவல் என்றால் அட்லீயின் இந்த புதிய படத்தின் பெயர் ”சங்கி” என்றும் நாளை படம் பற்றிய தகவல்கள் வர இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பெயரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஜென்ம சனியிடம் இருந்து தப்பி ஏழரை சனியிடம் சிக்கப் போகும் ராசி எது தெரியுமா? 2020 இல் சுழற்றி அடிக்க காத்திருக்கும் சனிப்பெயர்ச்சி!
Next articleஅட்லீயிடம் சிக்கிய பாட்ஷா 2: தலைவர் சேப்டர் இதோடு க்ளோஸ்!