தமிழ் சினிமாவில் சிறுவயத்டில் இருந்து நடிப்பில் இறங்கிய யாஷிகா ஆனந்த் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து, யாஷிகா சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை எப்போதும் கவர்ச்சியான உடையிலேயே வளம் வந்த யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் கட்டளைக்கு இணங்க சேலை உடுத்துவதை பழக்கமாக்கிக் கொண்டார்.
இது ஒருமுறமிருக்க, ஏற்கனவே வேறு ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருந்த மஹத் மீதும் காதல் வலையில் விழுந்து இருந்தார்.
தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கும் யாஷிகா கடைதிறப்பு விழா, பார்ட்டி, பிரிண்ட்ஸ்களுடன் அவுட்டிங் என்று படு பிஸியாக இருந்து வருகிறார்.
இருப்பினும் அவ்வப்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் லைவ் சேட்டும் செய்கிறார்.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் யாஷிகா தற்போது அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை அல்லி வீசி வருகிறார். இந்நிலையில், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்பக்க அட்டை படத்திற்காக எடுத்த ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.