அஜித்துடன் மீண்டும் நயந்தாரா!

0

அஜித் என்றாலே கொண்டாட்டத்திற்க்கு   குறைவிருக்காது, அவரோடு நயன்தாரா ஜோடி சேர்ந்துவிட்டால் கேட்கவா வேண்டும். விஷ்வாசம் வெற்றி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் நட்சத்திர ஜோடி இணைகின்றது.
நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள தல 60 படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலஞ்சென்ற நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்துக்கு இதிலும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது, அவருடைய மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உடனடியாக படத்துக்கான ஆரம்ப அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெறுவதாகவும் தெரியவருகிறது.தல ரசிகர்களுக்கு இனியென்ன மற்றுமொரு கொண்டாட்டம் ஆரம்பம் தான்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஓடர் செய்த கேக் இதுதானா? அதிர்ந்துபோன மணப் பெண் !
Next article1 கோடியே 99 இலட்சம் அமெரிக்க டொலர்கள் செலவில் உருவான தங்கச் செருப்பு!