அக்கா விபரீத முடிவு, அப்பாவை பார்த்தே 10 வருடம் ஆகிறது! இலங்கை பெண் லொஸ்லியா கண்ணீர்!

0

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் வாழ்க்கையில் நடந்த சோகத்தை கண்ணீருடன் தெரிவித்துவருகின்றனர்.

இன்று இலங்கை பெண் லொஸ்லியா தன் கதையை பேசியுள்ளார். தன்னுடைய அக்கா குடும்ப சண்டையில் தற்கொலை செய்துகொண்டது பற்றி கண்ணீருடன் பேசியுள்ளார்.

மேலும் தன்னுடைய அப்பா கனடாவில் இருபதாகவும், அவரை பார்த்தே 10 வருடம் ஆகிறது என அவர் கண்ணீருடன் பேசியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமகனின் சடலத்தோடு 2 நாட்கள் தூங்கிய தந்தை! நேர்ந்த துயரம்! நெஞ்சைப் பிசையும் சம்பவம்!
Next articleலண்டனில் வன்முறையில் ஈடுபட்ட பாகிஸ்தான் ரசிகர்களால் பதற்றம்! பலர் கைது!