Viral Naduvil விரல் நடுவில்

0
28



இரு விரல் நடுவில்
சிறு குழந்தை என்று
வர்ணிக்க தெரியவில்லை உன்னை..
இரு விரல் பிடித்து
கூட்டிச்செல்கிறான் மனிதன்
தன் மரணத்தை..

அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: