இன்றைய ராசி பலன் 28.06.2020 Today Rasi Palan 28-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

Today Rasi Palan 28-06-2020 இன்றைய ராசி பலன் 28.06.2020 Today Tamil Calendar 28/06/2020 Indraya Rasi Palan 28.6.20 nalaya rasi palan 28 06 2020 Today Nalla Neram 28-6-20 இன்றைய பஞ்சாங்கம் வியாழக்கிழமை Tuesday இன்றைய நல்ல நேரம் 28-06-2020. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய ராசிப்பலன் 28-06-2020 / இன்றைய பஞ்சாங்கம் 28.06.2020 Today Rasi Palan 28-06-2020

28-06-2020 ஆகிய இன்று தமிழ் மாதம் ஆனி 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று அஷ்டமி திதி இரவு 12.36 வரை பின்பு வளர்பிறை நவமி ஆகும். உத்திரம் நட்சத்திரம் காலை 08.46 வரை பின்பு அஸ்தம் ஆகும். அமிர்த யோகம் காலை 08.46 வரை பின்பு சித்த யோகம் ஆகும். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஆனி திருமஞ்சனம் ஆகும். இன்று ஸ்ரீநடராஜர் அபிஷேகம் செய்வது சிறப்பு. இன்று சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்: மாலை 04.30 தொடக்கம் 06.00 வரை
எம கண்டம்: பகல் 12.00 தொடக்கம் 01.30 வரை
குளிகன்: பிற்பகல் 03.00 தொடக்கம் 04.30 வரை
சுப ஹோரைகள்
காலை 7.00 தொடக்கம் 9.00 வரை
பகல் 11.00 தொடக்கம் 12.00 வரை
மதியம் 02.00 தொடக்கம் 04.00 வரை
மாலை 06.00 தொடக்கம் 07.00 வரை
இரவு 09.00 தொடக்கம் 11.00 வரை

மேஷம் ஓய்வு கிடைக்கும்.
ரிஷபம் சாந்தம் உண்டாகும்.
மிதுனம் உழைப்பு கிடைக்கும்.
கடகம் உற்சாகம் உண்டாகும்.
சிம்மம் எதிர்ப்பு ஏற்படும்.
கன்னி இலாபம் கிடைக்கும்.
துலாம் ஜெயம் உண்டாகும்.
விருச்சிகம் செலவு உண்டாகும்.
தனுசு தனம் உண்டாகும்.
மகரம் பரிவு உண்டாகும்.
கும்பம் சுகம் உண்டாகும்.
மீனம் அனுகூலம் கிடைக்கும்.

மேஷம் ராசியில் பிறந்தவர்களான உங்களுக்கு இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம் ராசியில் பிறந்தவர்களான உங்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.

மிதுனம் ராசியில் பிறந்தவர்களான உங்களுக்கு இன்று வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நல்லது.

கடகம் ராசியில் பிறந்தவர்களான உங்களுக்கு இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். மன மகிழச்சி ஏற்படும்.

சிம்மம் ராசியில் பிறந்தவர்களான உங்களுக்கு இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

கன்னி ராசியில் பிறந்தவர்களான உங்களுக்கு இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். திடீர் தனவரவு உண்டாகும்.

துலாம் ராசியில் பிறந்தவர்களான உங்களுக்கு இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் தடை தாமதங்கள் உண்டாகலாம். வியாபார ரீதியான செயல்களில் சற்று நிதானம் தேவை. பிள்ளைகளால் அனுகூலங்கள் உண்டாகும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.

விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களான உங்களுக்கு இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் உடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.

தனுசு ராசியில் பிறந்தவர்களான உங்களுக்கு இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளி பயணங்களில் புதிய நபருடன் நட்பு ஏற்படும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

மகரம் ராசியில் பிறந்தவர்களான உங்களுக்கு இன்று பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் கூட்டளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும்.

கும்பம் ராசியில் பிறந்தவர்களான உங்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் தள்ளி வைப்பது மிகவும் நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளி பயணங்களில் கவனம் தேவை.

மீனம் ராசியில் பிறந்தவர்களான உங்களுக்கு இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று பணப்பிரச்சினைகள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் எதிர்ப்புகள் குறைந்து வருமானம் பெருகும்.

Today Rasi Palan 28/06/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 28.06.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article28-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 28-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live
Next articleஇன்றைய ராசி பலன் 29.06.2020 Today Rasi Palan 29-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!