தனிமையும் வசந்தமாகும் Thanimaiyum Vasanthamagum (Tamilpiththan kavithai-20)

0
445
Thanimaiyum Vasanthamagum

உன்னை வேண்டும் என்று காயப்படுத்துகிறார்கள்
என்று மனவருத்தம் கொள்ளாதே..!

அவர்கள் வேண்டாம் என்று காயப்படுத்துபவர்கள்
நீ கவலை கொள்வதில் எந்த பயனும் இல்லை..!

உன் கவலைகளை கண்டு புன்னகைக்கும்
உறவுகள் இருப்பதை விட‌
உறவுகள் இல்லாத தனிமை தரும் சுகத்தை
அனுபவிக்க பழகிக்கொள்
உன் வாழ்க்கை வசந்தமாவதை கண்டுகொள்வாய்..!

அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்ப்பித்தன்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: