Today Special Historical Events In Tamil | 03-09 | September 03
September 03 Today Special | September 03 What Happened Today In History. September 03 Today Whose Birthday (born) | September-03rd Important Famous Deaths In History On This Day 03/09 | Today Events In History September-03rd | Today Important Incident In History | புரட்டாதி 03 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 03-09 | புரட்டாதி மாதம் 03ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 03.09 Varalatril Indru Nadanthathu Enna| September 03 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 03/09 | Famous People Born Today September 03 | Famous People died Today 03-09.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 03-09 | September 03
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (நைஜர், பிரான்சிடம் இருந்து 1960)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 03-09 | September 03
70ல் எருசலேமில் இரண்டாம் கோவில் அழிக்கப்பட்டதை அடுத்துக் கிளம்பிய தீ அணைக்கப்பட்டது.
435ல் நெஸ்டோரியனிசத்தை ஆரம்பித்தவர் எனக் கருதப்படும் கான்ஸ்டண்டினோபிலின் ஆயர் நெஸ்டோரியசு பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் எகிப்துக்கு நாடுகடத்தப்பட்டார்.
881ல் பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் வைக்கிங்குகளைத் தோற்கடித்தார்.
1057ல் ஒன்பதாம் இசுடீவன் என்ற பெல்ஜியர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1492ல் கிறித்தோபர் கொலம்பசு எசுப்பானியாவை விட்டுப் புறப்பட்டார்.
1601ல் நீண்ட துருக்கியப் போர்: ஆத்திரியா டிரான்சில்வேனியாவைக் கைப்பற்றியது.
1645ல் முப்பதாண்டுப் போர்: செருமனியில் நோர்திலிங்கன் சமரில் பிரெஞ்சுப் படைகள் புனித உரோமைப் பேரரசுப் படைகளைத் தாக்கி வெற்றி பெற்றனர்.
1678ல் அமெரிக்கப் பேரேரிகளில் முதலாவது கப்பல், லெ கிரிஃபோன் அமைக்கப்பட்டது.
1795ல் அமெரிக்காவில் வடமேற்கு இந்தியப் போர் முடிவுக்கு வந்தது.
1858ல் இலங்கை தொடருந்து சேவையை ஆளுநர் சேர் என்றி ஜார்ஜ் வார்டு ஆரம்பித்து வைத்தார்.[1]
1857ல் சிப்பாய்க் கிளர்ச்சி: அரா என்ற இடத்தில் 10,000 இற்கும் அதிகமானோர் எட்டு நாட்களாக முற்றுகையிட்டிருந்த 68 பிரித்தானியப் படைகளுடனான ஒரு வலுவான கோட்டை விடுவிக்கப்பட்டது.
1860ல் நியூசிலாந்தில் இரண்டாவது மாவோரி போர் ஆரம்பமானது.
1914ல் முதலாம் உலகப் போர்: செருமனி பிரான்சுடன் போர் தொடுத்தது. உருமேனியா நடுநிலை வகிப்பதாக அறிவித்தது.
1936ல் உருசியாவின் ரியாசன் மாகாணத்தில் தொழிற்துறைக் குடியிருப்பு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 1,200 பேர் உயிரிழந்தனர், 20 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.
1940ல் இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் படையினர் பிரித்தானிய சோமாலிலாந்து மீது போர் தொடுத்தது.
1946ல் உலகின் முதலாவது பல வணிக நோக்குடைய கேளிக்கைப் பூங்கா அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
1949ல் அமெரிக்காவின் என். பி. ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்) அமைப்பு உருவானது.
1959ல் போர்த்துகலின் அரசக் காவல்துறையினர் போர்த்துக்கீச கினியின் பிசாவு நகரில் பணி நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1960ல் நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1975ல் மொரோக்கோவில் தனியார் விமானம் ஒன்று மலையில் மோதியதில் 188 பேர் உயிரிழந்தனர்.
1976ல் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1977ல் உலகில் பெருமளவு வெளியிடப்பட்ட முதலாவது தனி மேசைக் கணினிகளில் ஒன்றான டிஆர்எஸ்-80 ஐ டாண்டி கார்ப்பரேசன் வெளியிட்டது.
1990ல் கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் முசுலிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.
1997ல் அல்சீரியாவில் இரு கிராமங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 146 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
2005ல் மூரித்தானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் மாவோயா ஊல்ட் தாயா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2006ல் திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த பொதுமக்கள் 12 பேர் இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.
2010ல் பாக்கித்தான், கராச்சியில் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலவரங்களில் 85 பேர் உயிரிழந்தனர்.
2014ல் சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இடம்பெற்ற 6.1 அளவு நிலநடுக்கத்தில் 617 பேர் உயிரிழந்தனர், 2,400 பேர் காயமடைந்தனர்.
2018ல் ஆப்கானித்தானின் கிழக்கே சியா பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர், 80 பேர் காயமடைந்தனர்.[2]
2019ல் அமெரிக்கா, டெக்சாசு மாநிலத்தில் எல் பாசோ நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர், 26 பேர் காயமடைந்தனர்.[3]
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 03-09 | September 03
1347ல் பாமினிப் பேரரசின் சுல்தானான அலாவுதின் பாமன் சா பிறந்த நாள். (இறப்பு-1358)
1856ல் ஆத்திரேலியாவின் 2வது பிரதமரான ஆல்பிரெட் டிக்கன் பிறந்த நாள். (இறப்பு-1919)
1869ல் உருசியக் கணிதவியலாளரான இவான் இவானோவிச் செகால்கின் பிறந்த நாள். (இறப்பு-1947)
1884ல் மைசூர் மன்னரான நான்காம் கிருட்டிணராச உடையார் பிறந்த நாள். (இறப்பு-1940)
1886ல் இந்தியக் கவிஞரும் எழுத்தாளருமான மைதிலி சரண் குப்த் பிறந்த நாள். (இறப்பு-1964)
1890ல் விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் அரசியல்வாதியுமான ஸ்ரீ பிரகாசா பிறந்த நாள். (இறப்பு-1971)
1913ல் தென்னிந்தியக் கருநாடக இசைப்பாடகரும் மருத்துவருமான ஸ்ரீபாத பினாகபாணி பிறந்த நாள். (இறப்பு-2013)
1923ல் நார்வே வேதியியலாளரான தோர்ப்சான் சிக்கிலேண்டு பிறந்த நாள். (இறப்பு-2014)
1945ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான வாணிஸ்ரீ பிறந்த நாள்.
1950ல் தமிழக எழுத்தாளரான ஆறு. இராமநாதன் பிறந்த நாள்.
1960ல் இந்தியத் துடுப்பாட்ட வீரரான கோபால் சர்மா பிறந்த நாள்.
1979ல் கனடிய நடிகையான இவாஞ்சலீன் லில்லி பிறந்த நாள்.
1984ல் இந்தியக் கால்பந்தாட்ட வீரரான சுனில் சேத்ரி பிறந்த நாள்.
1989ல் பிரெஞ்சு காரோட்ட வீரரான இழூல்சு பியான்கி பிறந்த நாள். (இறப்பு-2015)
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 03-09 | September 03
1749ல் இரண்டாவது ஆற்காடு நவாப்பான அன்வருத்தீன் கான் இறப்பு நாள். (பிறப்பு-1672)
1924ல் போலந்து-பிரித்தானிய எழுத்தாளரான ஜோசப் கொன்ராட் இறப்பு நாள். (பிறப்பு-1857)
1957ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான தேவதாஸ் காந்தி இறப்பு நாள். (பிறப்பு-1900)
1975ல் தமிழக அரசியல்வாதியான என். வி. நடராசன் இறப்பு நாள். (பிறப்பு-1912)
1993ல் வேதாந்த தத்துவத்தைப் பரப்பிய இந்திய ஆன்மிகவாதியான சுவாமி சின்மயானந்தா இறப்பு நாள். (பிறப்பு-1916)
2008ல் நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளரான அலெக்சாண்டர் சோல்செனிட்சின் இறப்பு நாள். (பிறப்பு-1918)
2019ல் உருசிய வானியற்பியலாளரான நிக்கொலாய் கர்தசோவ் இறப்பு நாள். (பிறப்பு-1932)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan