நீ யார் என்று தெரியவில்லை ஆனால்,
நீ வரும் போது சீதணமாக,
பொருட்களும் பண்டங்களும் வரும் என
எதிர்பார்த்தேன் ஆனால் கிடைத்தது ஏமாற்றம்
நீ வந்தாய் வெறும் கையுடன் ஆனால்
பின்னாளில் வந்தன அவையெல்லாம்
அப்போது உணர்ந்து கொண்டேன் நீ சீதேவி என்று.
அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: