October 17 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 17

0

Today Special Historical Events In Tamil | 17-10 | October 17

October 17 Today Special | October 17 What Happened Today In History. October 17 Today Whose Birthday (born) | October -17th Important Famous Deaths In History On This Day 17/10 | Today Events In History October-17th | Today Important Incident In History | ஐப்பசி 17 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 17-10 | ஐப்பசி மாதம் 17ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 17.10 Varalatril Indru Nadanthathu Enna| October 17 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 17/10 | Famous People Born Today October 17 | Famous People died Today 17-10.

  • Today Special in Tamil 17-10
  • Today Events in Tamil 17-10
  • Famous People Born Today 17-10
  • Famous People died Today 17-10
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 17-10 | October 17

    இஞ்ஞாசியார் விழாவாக கொண்டாடப்படுகிறது.
    எண்ணிம சமூக நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (இந்தியா)
    உலக வறுமை ஒழிப்பு நாளாக‌ கொண்டாடப்படுகிறது.

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 17-10 | October 17

    1091ல் இலண்டனைப் பெரும் சுழல் காற்று தாக்கியது.
    1346ல் இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு மன்னன் இசுக்காட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து பதினோராண்டுகள் இலண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான்.
    1448ல் கொசோவோ போரில் அங்கேரிய இராணுவம் உதுமானியப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டது.
    1534ல் திருப்பலி வழிபாடுகளில் உல்ரிச் ஸ்விங்ளியின் நிலையை ஆதரித்து பாரிசு, மற்றும் நான்கு பிரெஞ்சு நகரங்களில் கத்தோலிக்கத்துக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
    1604ல் செருமனிய வானியலாளர் யோகான்னசு கெப்லர் விண்மீன் குழாம் ஒபியூகசில் திடீரென மீயொளிர் விண்மீன் வெடிப்பு தோன்றுவதை அவதானித்தார்.
    1610ல் பதின்மூன்றாம் லூயி பிரான்சின் மன்னராக முடி சூடினார்.
    1660ல் இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னருக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.
    1662ல் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னன் டன்கிர்க் நகரை 40,000 பவுண்களுக்கு பிரான்சுக்கு விற்றார்.
    1800ல் இடச்சு குடியேற்ற நாடான குராசோ பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் வந்தது.
    1806ல் எயித்தியப் புரட்சியின் முன்னாள் தலைவர் பேரரசர் முதலாம் ஜாக் படுகொலை செய்யப்பட்டார்.
    1861ல் ஆத்திரேலியா குயின்சுலாந்தில் பழங்குடிகளின் தாக்குதலில் 19 வெள்ளை இனக் குடியேறிகள் கொல்லப்பட்டனர்.
    1907ல் மார்க்கோனி அட்லாண்டிக் நகரங்களுக்கிடையேயான தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை கனடாவின் நோவா ஸ்கோசியாவுக்கும், அயர்லாந்துக்கும் இடையே ஏற்படுத்தினார்.
    1912ல் முதலாம் பால்க்கன் போர்: பல்காரியா, கிரேக்கம், செர்பியா ஆகியன மொண்டெனேகுரோவுடன் இணைந்து உதுமானியப் பேரரசுடன் போர் தொடுத்தன.
    1933ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நாட்சி ஜெர்மனியில் இருந்து வெளியேறி ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார்.
    1941ல் இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியப் படையினர் கிரேக்கத்தின் செரெசு என்ற கிராமத்தில் அனைத்து ஆண்களையும் படுகொலை செய்தனர்.
    1941ல் இரண்டாம் உலகப் போரில் முதற் தடவையாக செருமனிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்கக் கப்பலைத் தாக்கியது.
    1943ல் சயாம் மரண இரயில்பாதை (பர்மா-தாய்லாந்து தொடருந்து சேவை) ஆரம்பிக்கப்பட்டது.
    1956ல் முதலாவது வணிகநோக்கு அணுக்கரு உலையை ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி இங்கிலாந்து, செலாஃபீல்டு என்ற இடத்தில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.
    1961ல் பாரிசில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அல்ஜீரியர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    1965ல் நியூயோர்க் உலகக் கண்காட்சி இரண்டாண்டுகளின் பின்னர் முடிவுற்றது. மொத்தமாக 51 மில்லியன் மக்கள் இக்கண்காட்சியைக் கண்டு களித்தனர்.
    1966ல் நியூயோர்க்கில் கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற தீயில் 12 தீயணைப்புப் படையினர் சிக்கி இறந்தனர்.
    1970ல் மொண்ட்ரியால்: கியூபெக் மாநிலத்தின் முன்னாள் தொழிற்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான பியேர் லாப்போர்ட்டே தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    1973ல் எகிப்துக்கு எதிராக இசுரேல் நடத்திய போரில் இசுரேலுக்கு உதவிய மேற்குலக நாடுகளுக்கு எதிராக ஓப்பெக் அமைத்து எண்ணெய்த் தடையை அறிவித்தது.
    1979ல் அன்னை தெரேசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
    1989ல் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் 6.9 Mw நிலநடுக்கம் தாக்கியதில் 63 பேர் உயிரிழந்தனர்.
    1989ல் அமைதிப் புரட்சி: கிழக்கு செருமனியின் அரசுத்தலைவர் எரிக் ஒனெக்கரை செருமன் சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அகற்ற கட்சியின் உயர்பீடம் முடிவு செய்தது.
    1995ல் யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்ற இலங்கை இராணுவம் ரிவிரெச நடவடிக்கையை ஆரம்பித்தது.
    1998ல் நைஜீரியாவில் பெற்றோலியம் குழாய் வெடித்ததில் 1200 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
    2001ல் இசுரேலின் சுற்றுலாத்துறை அமைச்சர் ர்டெகாவாம் சீவி தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
    2003ல் தாய்ப்பே 101 உலகின் மிக உயரமான வானளாவி என்ற பெயரைப் பெற்றது.
    2006ல் ஈழப்போர்: புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு நிலையம், இலங்கை அரசின் வான்குண்டுத் தாக்குதலில் முழுமையான சேதமடைந்தது.
    2018ல் கனடாவில் பொழுதுபோக்கிற்காக கஞ்சா பயன்படுத்துவது சட்டபூர்வமாக்கப்பட்டது.
    2018ல் கிரிமியாவில் பல்தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் 18-அகவை மாணவன் ஒருவன் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டு, 70 பேர் காயமடைந்தனர்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 17-10 | October 17

    1817ல் இந்திய மெய்யியலாளரான சையது அகமது கான் பிறந்த நாள். (இறப்பு-1898)
    1820ல் பிரான்சிய வானியலாளரும் கணிதவியலாளருமான‌ ஏதவார்து உரோச்சே பிறந்த நாள். (இறப்பு‍ 1883)
    1887ல் இந்தியக் கத்தோலிக்கப் புனிதரான‌ எவுப்ராசியம்மா எலுவத்திங்கல் பிறந்த நாள். (இறப்பு-1952)
    1892ல் இந்தியப் பொருளாதார அறிஞரான‌ ஆர். கே. சண்முகம் செட்டியார் பிறந்த நாள். (இறப்பு-1953)
    1906ல் இந்திய-ஈழப் பத்திரிகையாளரான‌ கே. பி. ஹரன் பிறந்த நாள். (இறப்பு-1981)
    1912ல் திருத்தந்தையான‌ முதலாம் ஜான் பால் பிறந்த நாள். (இறப்பு-1978)
    1913ல் தமிழக எழுத்தாளரான‌ பூரணி பிறந்த நாள். (இறப்பு-2013)
    1915ல் அமெரிக்க எழுத்தாளரான‌ ஆர்தர் மில்லர் பிறந்த நாள். (இறப்பு-2005)
    1919ல் உக்ரைனிய-உருசிய இயற்பியலாளரான‌ ஈசாக் கலாத்னிகோவ் பிறந்த நாள்.
    1931ல் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிரா ஆளுநருமான‌ எஸ். சி. ஜமீர் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 17-10 | October 17

    532ல் திருத்தந்தையான‌ இரண்டாம் போனிஃபாஸ் இறப்பு நாள்.
    1690ல் பிரான்சிய புனிதரான‌ அருட் சகோதரி மார்கரெட் மரி அலக்கோக் இறப்பு நாள். (பிறப்பு-1647)
    1849ல் போலந்து செவ்விசைக் கலைஞரான‌ பிரடெரிக் சொப்பின் இறப்பு நாள். (பிறப்பு-1810)
    1887ல் செருமானிய இயற்பியலாளரான‌ குசுத்தாவ் கிர்க்காஃப் இறப்பு நாள். (பிறப்பு-1824)
    1920ல் அமெரிக்கப் பத்திரிகையாளரும் கவிஞருமான‌ ஜான் ரீட் இறப்பு நாள். (பிறப்பு-1887)
    1941ல் கனடிய வானியலாளரான‌ ஜான் சுடேன்லி பிளாசுகெட் இறப்பு நாள். (பிறப்பு-1865)
    1981ல் தமிழகக் கவிஞரும் பாடலாசிரியரும் எழுத்தாளருமான‌ கண்ணதாசன் இறப்பு நாள். (பிறப்பு-1927)
    2013ல் தமிழக சமூக சேவகியும் எழுத்தாளருமான‌ சரோஜினி வரதப்பன் இறப்பு நாள். (பிறப்பு-1921)
    2014ல் சப்பானிய எழுத்தாளரான மசாரு இமோடோ இறப்பு நாள். (பிறப்பு-1943)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleOctober 16 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil October 16
    Next articleஇன்றைய ராசி பலன் 21.09.2022 Today Rasi Palan 21-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!