Today Special Historical Events In Tamil | 04-11 | November 04
November 04 Today Special | November 04 What Happened Today In History. November 04 Today Whose Birthday (born) | November-04th Important Famous Deaths In History On This Day 04/11 | Today Events In History November 04th | Today Important Incident In History | கார்த்திகை 04 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 04-11 | கார்த்திகை மாதம் 04ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 04.11 Varalatril Indru Nadanthathu Enna| November 04 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 04/11 | Famous People Born Today 04.11 | Famous People died Today 04-11.
Today Special in Tamil 01-11
Today Events in Tamil 04-11
Famous People Born Today 04-11
Famous People died Today 04-11
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 04-11 | November 04
ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது. (உருசியா)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 04-11 | November 04
1576ல் எண்பதாண்டுப் போர்: பிளாண்டர்சில் எசுப்பானியப் படையினர் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரும் சேதத்துக்குள்ளானது.
1677ல் பின்னாளைய இங்கிலாந்தின் இரண்டாம் மேரி ஆரஞ்சு இளவரசர் வில்லியத்தைத் திருமணம் புரிந்தார். இவர்கள் பின்னர் இணைந்து முடிசூடினர்.
1847ல் குளோரோஃபோர்மின் மயக்கநிலை இயல்புகளை இசுக்கொட்டிய மருத்துவர் யேம்சு சிம்ப்சன் கண்டுபிடித்தார்.
1864ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் அமெரிக்கப் படையினரின் களஞ்சியச் சாலை ஒன்றை குண்டு வைத்துத் தகர்த்தன.
1869ல் அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
1890ல் இலண்டனின் முதலாவது பாதாளத் தொடருந்து வழி அமைக்கப்பட்டது.
1918ல் முதலாம் உலகப் போர்: இத்தாலியிடம் ஆத்திரியா-அங்கேரி சரணடைந்தது.
1921ல் சப்பானியப் பிரதமர் அரா தக்காசி டோக்கியோவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1922ல் எகிப்தில், பிரித்தானியத் தொல்லியலாளர் ஆவர்டு கார்ட்டர் மன்னர்களின் சமவெளியில் துட்டன்காமனின் கல்லறைக்கான வழியைக் கண்டுபிடித்தார்.
1942ல் இரண்டாம் உலகப் போர்: இட்லரின் ஆணையைக் கருத்தில் எடுக்காமல், மார்சல் இர்வின் ரோமெல் இரண்டாம் அல்-அலமைன் சண்டையில் பெரும் தோல்வியடைந்த தனது படைகளை விலக்க முடிவு செய்தார்.
1952ல் அமெரிக்க அரசு தேசிய பாதுகாப்பு முகவர் அமைப்பை நிறுவியது.
1956ல் அக்டோபர் 23 இல் ஆரம்பமான அங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் படைகள் அங்கேரியை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான அங்கேரியர்கள் கொல்லப்பட்டு இலட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.
1966ல் இத்தாலி, புளோரன்சு நகரில் ஆர்னோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். பல பெறுமதியான ஓவியங்களும் நூல்களும் அழிந்தன. வெனிசு நகரம் மூழ்கியது.
1967ல் எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு: நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கில் நடிகர் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
1970ல் இலத்தீன் அமெரிக்காவின் முதலாவது மார்க்சியத் தலைவராக சால்வடோர் அயேந்தே சிலியின் அரசுத்தலைவராக பதவியேற்றார்.
1979ல் ஈரானியத் தீவிரவாதிகள் தெகுரானில் அமெரிக்கத் தூதராலயத்தை முற்றுகையிட்டு 53 அமெரிக்கர்கள் உட்பட 90 பேரைப் பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.
1980ல் ரானல்ட் ரேகன் அமெரிக்காவின் 40-வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1984ல் நிக்கராகுவாவில் இடம்பெற்ற தேர்தல்களில் சண்டினீஸ்டா முன்னணி வெற்றி பெற்றது.
1995ல் இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் தீவிரவாத வலதுசாரி இசுரேலியன் ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2004ல் ஐவரி கோஸ்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 12 பிரான்சியப் படையினர் மற்றும் 3 ஐநா கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
2008ல் அமெரிக்க அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஆப்பிரிக்க அமெரிக்க வம்சாவழியினர் என்ற பெருமையை பராக் ஒபாமா பெற்றார்.
2010ல் கியூபாவில் ஏரோ கரிபியன் வானூர்தி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 68 பேரும் உயிரிழந்தனர்.
2015ல் பாக்கித்தான் லாகூர் நகரில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்தனர்.
2015ல் தெற்கு சூடானில் யூபா நகரில் சரக்கு வானூர்தி ஒன்று தரையில் மோதியதில் 37 பேர் உயிரிழந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 04-11 | November 04
1650ல் இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் பிறந்த நாள். (இறப்பு-1702)
1845ல் இந்தியப் புரட்சியாளரான வாசுதேவ் பல்வந்த் பட்கே பிறந்த நாள். (இறப்பு-1883)
1884ல் இந்தியத் தொழிலதிபரான ஜம்னாலால் பஜாஜ் பிறந்த நாள். (இறப்பு-1942)
1897ல் இந்தியத் தாவரவியலாளரான ஜானகி அம்மாள் பிறந்த நாள். (இறப்பு-1984)
1906ல் பிரான்சியத் தமிழறிஞரான ழான் ஃபில்லியொசா பிறந்த நாள். (இறப்பு-1982)
1915ல் சிங்கப்பூரின் 4வது குடியரசுத் தலைவரான வீ கிம் வீ பிறந்த நாள். (இறப்பு-2005)
1929ல் இந்தியக் கணிதவியலாளரும் வானியலாளருமான சகுந்தலா தேவி பிறந்த நாள். (இறப்பு-2013)
1933ல் நோபல் பரிசு பெற்ற சீன இயற்பியலாளரான சார்லசு காவோ பிறந்த நாள்.
1947ல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரரான ரோட் மார்ஷ் பிறந்த நாள். (இறப்பு-2022)
1957ல் ஆத்திரேலியாவின் 28வது பிரதமரான டோனி அபோட் பிறந்த நாள்.
1969ல் அமெரிக்க நடிகையான மேத்திவ் மெக்கானாகே பிறந்த நாள்.
1972ல் இந்திய நடிகையான தபூ பிறந்த நாள்.
1983ல் உருசிய வானியற்பியலாளரான அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ் பிறந்த நாள். (இறப்பு-2014)
1991ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான வித்யுலேகா ராமன் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 04-11 | November 04
1918ல் ஆங்கிலேயக் கவிஞரான வில்ஃபிரட் ஓவன் இறப்பு நாள். (பிறப்பு-1893)
1920ல் உருசிய வானியலாளரான உலூத்விக் சுத்ரூவ இறப்பு நாள். (பிறப்பு-1858)
1981ல் தமிழக நாதசுவரக் கலைஞரான திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1926)
1985ல் தமிழறிஞரும் புலவருமான டி. கே. இராமானுஜக் கவிராயர் இறப்பு நாள். (பிறப்பு-1905)
1988ல் தமிழக இதழாளரும் எழுத்தாளரும் சொற்பொழிவாளருமான கி. வா. ஜகந்நாதன் இறப்பு நாள். (பிறப்பு-1906)
1988ல் ஈழத்து எழுத்தாளரான ஜேம்ஸ் இரத்தினம் இறப்பு நாள். (பிறப்பு-1905)
1991ல் இலங்கை திரைப்படப் பின்னணிப் பாடகரான மொகிதீன் பேக் இறப்பு நாள். (பிறப்பு-1919)
1994ல் திரைப்பட பாடலாசிரியரான கு. மா. பாலசுப்பிரமணியம் இறப்பு நாள். (பிறப்பு-1920)
1995ல் இசுரேலின் 5வது பிரதமரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான இட்சாக் ரபீன் இறப்பு நாள். (பிறப்பு-1922)
1998ல் அமெரிக்கப் புதுமைப்புனைவாளரும் தொழிலதிபருமான மரியோன் தொனோவன் இறப்பு நாள். (பிறப்பு-1917)
1999ல் தமிழக அரசியல்வாதியான அப்துல் சமது இறப்பு நாள். (பிறப்பு-1926)
2008ல் அமெரிக்க மருத்துவரும் இயக்குநருமான மைக்கேல் கிரைட்டன் இறப்பு நாள். (பிறப்பு-1942)
2012ல் தமிழக சமையல் கலை நிபுணரான ஜேக்கப் சகாயகுமார் அருணி இறப்பு நாள். (பிறப்பு-1974)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan