June 26 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 26

0

Today Special Historical Events In Tamil | 26-06 June 26

June 26 Today Special | June 26 What Happened Today In History. June 26 Today Whose Birthday (born) | June-26th Important Famous Deaths In History On This Day 26/06 | Today Events In History June-26th | Today Important Incident In History | ஜூன் 26 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 26-06 | ஆனி மாதம் 26ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 26.06 Varalatril Indru Nadanthathu Enna.

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 26-06

  • 1960ல் பிரான்சிடம் இருந்து மடகாசுகர் விடுதலை பெற்ற‌ நாளாக கொண்டாடப்படுகிறது.
  • 1960ல் பிரித்தானியாவிடம் இருந்து சோமாலியா விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது.
  • உலகெங்கணும் உடல் உள முறையில் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால் விழிப்புணர்வூட்டுவதற்காக சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் கொண்டாடப்படுகிறது.
  • போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான பன்னாட்டு நாள் கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 26-06 June 26

கிமு 4ல் அகஸ்ட்டஸ் திபேரியசை உரோமைப் பேரரசர் தனது வாரிசாக அறிவித்தான்.
363ல் சாசானியாவில் இருந்து உரோமைப் பேரரசர் யூலியன் பின்வாங்கும் போது கொல்லப்பட்டார். தளபதி யோவியன் போர்க்களத்தில் பேரரசராக போர்வீரர்களால் நியமிக்கப்பட்டார்.
684ல் திருத்தந்தையாக இரண்டாம் பெனடிக்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1243ல் மங்கோலியர் கோசு டாக் போரில் செல்யூக்குக்குகளைத் தோற்கடித்தனர்.
1295ல் இரண்டாம் பிரிசிமித் போலந்து மன்னராக முடிசூடினார்.
1409ல் மேற்கு சமயப்பிளவு: கத்தோலிக்க திருச்சபை இரண்டாகப் பிளவடைந்தது. பீசா பொதுச்சங்கம் உரோமின் திருத்தந்தை பன்னிரெண்டாம் கிரகோரியையும் பன்னிரண்டாம் பெனடிக்டையும் இணைத்ததை அடுத்து, பெத்ரோசு பிலார்கசு எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர் ஆக நியமிக்கப்பட்டார்.
1460ல் வாரிக் பிரபு ரிச்சார்டு நெவில், மார்ச் பிரபு எட்வர்டு ஆகியோர் தமது படைகளுடன் இங்கிலாந்து திரும்பி, இலண்டனுக்கு சென்றனர்.
1483ல் மூன்றாம் ரிச்சர்டு இங்கிலாந்தின் அரசனாக முடிசூடினார்.
1541ல் இன்கா பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்த பிரான்சிஸ்கோ பிசாரோ லிமாவில் கொல்லப்பட்டார்.
1718ல் உருசியாவின் முதலாம் பேதுரு மன்னரின் மகன் அலெக்சி பெத்ரோவிச் தந்தையினால் தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, மர்மமான முறையில் மரணமடைந்தான்.
1723ல் பக்கூ நகரம் உருசியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
1794ல் பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: புளூருசு போரில் முதற்தடவையாக வானூர்திகள் போரில் பயன்படுத்தப்பட்டன.
1803ல் கண்டிப் போர்கள்: கண்டியில் சரணடைந்த பிரித்தானியப் படையினர் பெருமளவில் கொல்லப்பட்டனர்.
1830ல் நான்காம் வில்லியம் பிரித்தானியாவின் அரசராக முடிசூடினார்.
1843ல் நாஞ்சிங் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்ததுடன் ஒங்கொங் தீவு பிரித்தானியாவின் கட்டுபாட்டுக்குள் வந்தது.
1870ல் கிறித்துஸ் விடுமுறை நாளாக ஐக்கிய அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டது.
1886ல் புளோரின் தனிமத்தைப் ஆன்றி முவாசான் பிரித்தெடுத்தார்.
1924ல் எட்டு ஆண்டுகளின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் டொமினிக்கன் குடியரசு மீதான ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.
1936ல் முதலாவது செயல்முறை ரீதியான உலங்கு வானூர்தி பறக்க விடப்பட்டது.
1941ல் இரண்டாம் உலகப் போரில் சோவியத் வானூர்திகள் அங்கேரியின் காசா (இன்றைய சிலோவாக்கியாவில்) மீது குண்டுகளை வீசின. அடுத்த நாள் அங்கேரி போரை அறிவித்தது.
1944ல் இரண்டாம் உலகப் போரில் சான் மரீனோ மீது பிரித்தானிய வான்படை தவறுதலாகக் குண்டுத்தாக்குதல் நடத்தியதில் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1945ல் 50 கூட்டு நாடுகளினால் சான் பிரான்சிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் பட்டயம் கையெழுத்திடப்பட்டது.
1948ல் வில்லியம் ஷாக்லி முதலாவது இருமுனை சந்தி திரான்சிஸ்டருக்கான காப்புரிமத்தை பெற்றார்.
1960ல் முன்னாள் பிரித்தானிய சோமாலிலாந்து சோமாலிலாந்து என்ற பெயரில் விடுதலை பெற்றது.
1960ல் பிரான்சிடம் இருந்து மடகாசுகர் விடுதலை பெற்றது.
1974ல் முதன் முதலாக ரிக்லியின் மெல்லும் பசையின் விற்பனைக்கு உலகளாவிய தயாரிப்புக் குறியீடு பயன்படுத்தப்பட்டது.
1976ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கனடாவின் சி.என் கோபுரம் திறக்கப்பட்டது.
1977ல் இந்தியானாபோலிசில் எல்விஸ் பிரெஸ்லி தனது கடைசி இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
1978ல் ஏர் கனடா 189 விமானம் டொரான்டோ சென்ற சென்ற போது ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
1991ல் சுலோவீனியா மீது யுகொசுலாவிய மக்கள் இராணுவம் 10-நாள் போரைத் தொடங்கியது.
1995ல் கத்தாரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் சேக் அமத் பின் கலீபா அல் தானி அவரது தந்தை கலீபா பின் அமது அல் தானியை கவிழ்த்து ஆட்சியைப் பிடித்தார்.
1995ல் எகிப்திய அரசுத்தலைவர் ஓசுனி முபாரக் அடிஸ் அபாபாவில் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
2000ல் அன்னை பாத்திமாவின் மூன்றாவது இரகசியத்தை திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அறிவித்தார்.
2007ல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் திருத்தந்தை தேர்தலில் வெற்றி பெறுபவர் மூன்றில் இரண்டு வாக்குகளைப் பெற வேண்டும் என திருத்தம் கொண்டுவந்தார்.
2012ல் கொலராடோவில் பரவிய தீயினால் 347 வீடுகள் எரிந்து சாம்பலாயினதுடன் இருவர் உயிரிழந்தனர்.
2013ல் சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் இடம்பெற்ற கலவரங்களில் 36 பேர் உயிரிழந்தனர்.
2015ல் ஒரு-பால் இணையரின் திருமணம் புரிவதற்கு உரிமை உள்ளதென ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் அரசமைப்பின் 14வது திருத்தத்தின் படி தீர்ப்பு வழங்கியது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 26-06 June 26

  • 1730ல் பிரான்சிய வானியலாளரான‌ சார்லசு மெசியர் பிறந்த நாள் (இறப்பு 1817)
  • 1797ல் செச்சினிய முஸ்லிம் அரசியல் தலைவரான‌ இமாம் சாமீல் பிறந்த நாள் (இறப்பு 1817)
  • 1824ல் அயர்லாந்து-இசுக்கொட்டிய இயற்பியலாளரான‌ வில்லியம் தாம்சன் பிறந்த நாள் (இறப்பு 1907)
  • 1873ல் இந்தியப் பாடகியும் நடனக் கலைஞருமான‌ கௌஹர் ஜான் பிறந்த நாள் (இறப்பு 1930)
  • 1874ல் கோல்காப்பூர் அரசரும் சாகு மகாராசர் பிறந்த நாள் (இறப்பு 1922)
  • 1892ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளரும் பெர்ல் பக் பிறந்த நாள் (இறப்பு 1973)
  • 1904ல் தமிழக நடிகரும் பாடகருமான‌ செருக்களத்தூர் சாமா பிறந்த நாள்
  • 1906ல் தமிழக அரசியல்வாதியும் தமிழறிஞரான‌ ம. பொ. சிவஞானம் பிறந்த நாள் (இறப்பு 1995)
  • 1908ல் சிலியின் 29வது அரசுத்தலைவரான‌ சால்வடோர் அயேந்தே பிறந்த நாள் (இறப்பு 1973)
  • 1914ல் அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளரரும் வானியலாளரும் மலையேறியுமான‌ இலைமன் சுட்டிராங் சுபிட்சர் பிறந்த நாள் (இறப்பு 1997)
  • 1916ல் கேரள கதகளி நடனக் கலைஞரான‌ செம்மஞ்சேரி குன்னிராமன் நாயர் பிறந்த நாள்
  • 1924ல் தமிழக தலித் அரசியல்வாதியான‌ இளையபெருமாள் பிறந்த நாள் (இறப்பு 2005)
  • 1930ல் ஈழத்துப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான‌ சு. சபாரத்தினம் பிறந்த நாள் (இறப்பு 2013)
  • 1939ல் தமிழக-இலங்கை ஊடகவியலாளரான‌ அப்துல் ஜப்பார் பிறந்த நாள்
  • 1943ல் செக் தமிழறிஞரும் இந்தியவியலாளருமான‌ யாரொசுலாவ் வாச்செக் பிறந்த நாள் (இறப்பு 2017)
  • 1954ல் இந்திய அரசியல்வாதியான‌ ஏ. பி. ஜிதேந்திர ரெட்டி பிறந்த நாள்
  • 1960ல் மலையாள நடிகரான‌ சுரேஷ் கோபி பிறந்த நாள்
  • 1962ல் பெரு அரசியல்வாதியான ஒலாண்டா உமாலா பிறந்த நாள்
  • 1993ல் அமெரிக்க நடிகையும் பாடகியுமான‌ அரியானா கிராண்டி பிறந்த நாள்

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 26-06 June 26

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleJune 25 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 25
Next articleநாளைய தினம் கும்ப ராசிக்குள் நுழையும் புதனால் ஒரு மாதகாலம் பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார்!