Today Special Historical Events In Tamil | 14-01 | January 14
January 14 Today Special | January 14 What Happened Today In History. January 14 Today Whose Birthday (born) | January-14th Important Famous Deaths In History On This Day 14/01 | Today Events In History January-14th | Today Important Incident In History | தை 14 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 14-01 | தை மாதம் 01ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 14.01 Varalatril Indru Nadanthathu Enna| January 14 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 14/01 | Famous People Born Today January 14 | Famous People died Today 14-01.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 14-01 | January 14
தாய்நாட்டைக் காத்தவர்களுக்கான நாளாக c(உசுபெக்கிசுத்தான்)
புரட்சி மற்றும் இளைஞர் நாளாக கொண்டாடப்படுகிறது. (தூனிசியா)
தைப்பொங்கல் நாளாக கொண்டாடப்படுகிறது. (சனவரி 14 அல்லது சனவரி 15)
மகி நாளாக கொண்டாடப்படுகிறது. (பஞ்சாப் (இந்தியா), அரியானா, இமாச்சலப் பிரதேசம்)
மகர சங்கராந்தி நாளாக கொண்டாடப்படுகிறது. (இந்தியா), நேபாளம்)
உத்தராயணம் நாளாக கொண்டாடப்படுகிறது. (உத்தராகண்டம், குசராத்து, இராசத்தான்)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 14-01 | January 14
1236ல் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் என்றி புரோவென்சு இளவரசி எலனோரைத் திருமணம் செய்தார்.
1301ல் அங்கேரி மன்னர் மூன்றாம் அன்ட்ரூ இறந்தார்.
1539ல் எசுப்பானியா கியூபாவை இணைத்துக் கொண்டது.
1690ல் கிளாரினெட் இசைக்கருவி செருமனியில் வடிவமைக்கப்பட்டது.
1724ல் எசுப்பானிய மன்னன் ஐந்தாம் பிலிப் முடி துறந்தான்.
1761ல் இந்தியாவில் மூன்றாம் பானிபட் போர் அகமது ஷா துரானி தலைமையிலான ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
1784ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா பெரிய பிரித்தானியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
1814ல் கீல் உடன்பாடு: நோர்வேயை டென்மார்க் மேற்கு பொமிரானியாவுக்காக சுவீடனுக்கு விட்டுக்கொடுத்தது.
1858ல் பிரான்சு மன்னன் மூன்றாம் நெப்போலியன் கொலைமுயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.
1865ல் இலங்கையில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.[1]
1907ல் ஜமெய்க்காவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1913ல் கிரேக்கம் துருக்கியரை பிசானி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் வென்றனர்.
1932ல் தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இசை நடன சபை சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.
1943ல் இரண்டாம் உலகப் போர்: பிராங்கிளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் கசபிளாங்காவில் சந்தித்து போரின் அடுத்தகட்ட நகர்வுக்கான தீர்மானங்களை எடுத்தனர்.
1950ல் சோவியத் ஒன்றியத்தின் மிக்-17 போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1953ல் யோசிப் டீட்டோ யுகோசுலாவியாவின் 1-வது அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
1969ல் அவாயிற்கு அருகில் எண்டர்பிரைசு என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்றில் தற்செயலாக இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
1972ல் டென்மார்க் அரசியாக இரண்டாம் மார்கிரெத் முடிசூடினார். 1412 இற்குப் பின்னர் முடிசூடும் முதலாவது டென்மார்க் மகாராணி இவராவார்.
1974ல் திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1993ல் போலந்தில் பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 55 பேர் உயிரிழந்தனர்.
1994ல் ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளிண்டன் மற்றும் உருசியத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் கிரெம்ளினில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர்.
1995ல் சந்திரிகா அரசு – விடுதலைப் புலிகள் 3ம் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
1996ல் உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் டொராண்டோ நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
1998ல் ஆப்கானித்தானின் சரக்கு விமானம் ஒன்று பாக்கித்தானில் மலை ஒன்றில் மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர்.
2000ல் 1993 இல் நூற்றுக்கும் அதிகமான பொசுனிய முசுலிம்களைப் படுகொலை செய்தமைக்காக ஐந்து பொசுனிய பொசுனிய குரொவாசியர்களுக்கு ஐக்கிய நாடுகள் அவை 25 ஆன்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.
2005ல் சனிக் கோளின் டைட்டான் நிலாவில் ஐரோப்பாவின் இயூஜென் விண்கலம் இறங்கியது.
2011ல் துனீசியப் புரட்சி: தூனிசியாவின் அரசுத்தலைவர் பென் அலி சவூதி அரேபியாவிற்குத் தப்பி ஓடினார். அரேபிய வசந்தம் ஆரம்பமானது.
2015ல் திருத்தந்தை பிரான்சிசு யோசப் வாசு அடிகளை கொழும்பில் புனிதராகத் திருநிலைப்படுத்தினார்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 14-01 | January 14
1551ல் பேரரசர் அக்பரின் ஆலோசகரான அபுல் ஃபசல் பிறந்த நாள். (இறப்பு-1602)
1741ல் அமெரிக்க-பிரித்தானிய இராணுவத் தளபதியான பெனடிக்ட் ஆர்னோல்டு பிறந்த நாள். (இறப்பு-1801)
1866ல் ஆர்மீனிய ஆன்மீகவாதியான ஜார்ஜ் குர்ச்சீயெவ் பிறந்த நாள். (இறப்பு-1949)
1875ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-காபோனிய மருத்துவரும் மெய்யியலாளருமான ஆல்பர்ட் சுவைட்சர் பிறந்த நாள். (இறப்பு-1965)
1887ல் இலங்கை மலையகத் தமிழறிஞரும் பதிப்பாளரும் அரசியல்வாதியும் இதழாசிரியரும் எழுத்தாளருமான கோ. நடேசய்யர் பிறந்த நாள். (இறப்பு-1947)
1915ல் தென்னிந்திய கருநாடக இசைக் கலைஞரும் நாடக, திரைப்பட நடிகரும் பாடகரும் இசை அமைப்பாளரும் இயக்குநருமான ஹொன்னப்ப பாகதவர் பிறந்த நாள். (இறப்பு-1992)
1917ல் தமிழகத் தமிழறிஞரும் தமிழிசை அறிஞருமான க. வெள்ளைவாரணனார் பிறந்த நாள். (இறப்பு-1988)
1918ல் தமிழக விடுதலைப் போராட்ட வீரரும் இடதுசாரியும் எழுத்தாளருமான கே. முத்தையா பிறந்த நாள். (இறப்பு-2003)
1920ல் தென்னிந்தியக் கருநாடக இசைப் பாடகரான ஆர். கே. ஸ்ரீகண்டன் பிறந்த நாள். (இறப்பு-2014)
1926ல் வங்காள எழுத்தாளரான மகாசுவேதா தேவி பிறந்த நாள். (இறப்பு-2016)
1934ல் ஈழத்து எழுத்தாளரான நா. சோமகாந்தன் பிறந்த நாள். (இறப்பு-2006)
1936ல் ஈழத்துப் புலவரும் பத்திரிகையாளருமான ம. பார்வதிநாதசிவம் பிறந்த நாள். (இறப்பு-2013)
1937ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான சோபன் பாபு பிறந்த நாள். (இறப்பு-2008)
1938ல் தமிழக எழுத்தாளரான டி. செல்வராஜ் பிறந்த நாள். (இறப்பு-2019)
1938ல் தமிழக எழுத்தாளரான சுருளி ராஜன் பிறந்த நாள். (இறப்பு-1980)
1943ல் கனடிய நோய்த்தடுப்பாற்றல் மருத்துவரும் உயிரியலாளருமான ரால்ஃப் ஸ்டைன்மன் பிறந்த நாள். (இறப்பு-2011)
1946ல் ஈழத்து தமிழறிஞரும் பேராசிரியருமான க. அருணாசலம் பிறந்த நாள். (இறப்பு-2015)
1950ல் இலங்கை எழுத்தாளரும் மருத்துவருமான ச. முருகானந்தன் பிறந்த நாள்.
1950ல் இந்திய மதகுருவான ராமபத்ராச்சார்யா பிறந்த நாள்.
1951ல் தமிழக அரசியல்வாதியும் அரசியல்வாதியுமான ஓ. பன்னீர்செல்வம் பிறந்த நாள்.
1960ல் தமிழக எழுத்தாளரான ஜெ. வீரநாதன் பிறந்த நாள்.
1960ல் மலேசிய எழுத்தாளரான சு. கமலா பிறந்த நாள்.
1963ல் அமெரிக்க இயக்குநரான இசுட்டீவன் சோடர்பர்க் பிறந்த நாள்.
1965ல் செச்சினியப் போராளியான ஷமீல் பசாயெவ் பிறந்த நாள். (இறப்பு-2006)
1967ல் ஆங்கிலேய நடிகையான எமிலி வாட்சன் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 14-01 | January 14
1742ல் ஆங்கிலேய வானியலாளரும் கணிதவியலாளருமான எட்மண்டு ஏலி இறப்பு நாள். (பிறப்பு-1656)
1752ல் இந்தியக் கத்தோலிக்க அருளாளரான தேவசகாயம் பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1712)
1753ல் ஆங்கிலேய-ஐரிய மெய்யியலாளரான ஜியார்ஜ் பெர்க்லி இறப்பு நாள். (பிறப்பு-1685)
1833ல் அமெரிக்க-இலங்கை மறைப்பணியாளரும் உடுவில் மகளிர் கல்லூரியின் நிறுவனருமான ஹரியட் வின்சுலோ இறப்பு நாள். (பிறப்பு-1796)
1867ல் பிரான்சிய ஓவியரான ஜீன் ஆகஸ்டே டொமினிக் இன்கிரெஸ் இறப்பு நாள். (பிறப்பு-1780)
1892ல் யெமனிய-இலங்கை இசுலாமிய சூபி அறிஞரான அப்துல்லா இப்னு உமர் பாதீப் அல்யமானி இறப்பு நாள். (பிறப்பு-1825)
1898ல் ஆங்கிலேய எழுத்தாளரும் கவிஞரும் கணிதவியலாளருமான லூயிஸ் கரோல் இறப்பு நாள். (பிறப்பு-1832)
1901ல் பிரான்சியக் கணிதவியலாளரான ஹெர்மைட் இறப்பு நாள். (பிறப்பு-1822)
1937ல் பிரான்சியக் கணிதவியலாளரான ஜெய்சங்கர் பிரசாத் இறப்பு நாள். (பிறப்பு-1889)
1957ல் அமெரிக்க நடிகரான ஹம்பிறி போகார்ட் இறப்பு நாள். (பிறப்பு-1899)
1976ல் மலேசியாவின் 2வது பிரதமரான அப்துல் ரசாக் உசேன் இறப்பு நாள். (பிறப்பு-1922)
1978ல் ஆத்திரிய-அமெரிக்க கணிதவியலாளரும் மெய்யியலாளருமான கியேடல் இறப்பு நாள். (பிறப்பு-1906)
2000ல் தமிழக எழுத்தாளரான எம். வி. வெங்கட்ராம் இறப்பு நாள். (பிறப்பு-1920)
2016ல் ஆங்கிலேய நடிகரான அலன் ரிக்மான் இறப்பு நாள். (பிறப்பு-1946)
2017ல் சீன சமூகவியலாளரான சூ யூக்வாங் இறப்பு நாள். (பிறப்பு-1906)
2017ல் இந்திய அரசியல்வாதியான சுர்சித் சிங் பர்னாலா இறப்பு நாள். (பிறப்பு-1925)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan