என் வீட்டு ரோஜா கவிதை தமிழ்பித்தன் – en veetu roja kavithai Tamilpiththan !

0
34



தென்னங்கீற்றுகளின் நடுவே
தெரியும் அவள் வதனம் கண்டு
என் வீட்டு ரோஜா தலை நிமிர்ந்தது..!

அன்புடன்..
எழுத்தாளர் தமிழ்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: