ஆற்றலின் மொழிகள்! Aaralin mozhigal (Tamilpiththan kavithai-3)

0

அன்று காற்றிலே
பித்தன் என்று கிழித்தெறியப்பட்ட
என் ஆற்றலின் மொழிகள்
காலத்தால் தொடுக்கப்பட்ட
பூ மாலையாக இன்று
என் கழுத்திலிருந்து கூறியது
உன் பெயர் தமிழ்பித்தன் என்று..

அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural kayamai Adhikaram-108 திருக்குறள் கயமை அதிகாரம்-108 ஒழிபியல் /குடியியல் பொருட்பால் Olipiyal / Kudiyiyal Porutpal in Tamil
Next articleவிரல் நடுவில்! Viral Naduvil (Tamilpiththan kavithai-2)