7 C சீரியலிலும் 3 திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்த கேப்பிரில்லா தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி No 1 என்ற நிகழ்ச்சியில் ர்பீக் என்பவருடன் ஜோடி சேர்ந்து தன்னுடைய பிரமாதமான நடனத்தால் ரைட்டிலை வென்றார்.
தற்பொழுதுள்ள சூழ்நிலையில் கேப்பிரில்லா தனது பார்வையை சமூகவலைத்தள பக்கம் செலுத்தி விதவிதமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.


By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: