3 மணி நேரம் மின் துண்டிப்பு: இன்று முதல்!

0

3 மணி நேரம் மின் துண்டிப்பு: இன்று முதல்!

இன்று (16ம் திகதி) முதல் 19ம் திகதி வரை தினமும் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்க பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய பிரிவுகளுக்கு பகல் நேரங்களில் 1 ஒரு மணி நேரம் 40 நிமிடங்களும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும்.

மேலும், CC பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும். அத்துடன்,M, N, O, X, Y, Z ஆகிய மண்டலங்களுக்கு காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை மூன்று மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபொதுத்தேர்தலை நடத்தாதிருக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது!
Next articleஇந்த வார ராசிபலன் (14.08.2022-20.08.2022)!