சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை கும்ப ராசியில் பயணம் செய்யவுள்ளார். கும்பம் ராசிக்காரர்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி காலமாகும்.
இதனால் புதிய தொழில் தொடங்குவீர்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். சனிபகவனால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டம் மூலம் பணம் அடிக்கடி வரும்.
பரிகாரம்
சில ஆபத்துகள் நெருங்காமல் இருக்க ஆஞ்சநேயர், விநாயகர் வழிபாடு அவசியம். சனிக்கிழமை சனிபகவானுக்கு எள் விளக்கு ஏற்றுங்கள்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: