பேய் இருக்கானு கண்டுபிடிக்க ஒரு டம்ளர் தண்ணீர் போதும்! தில்லிருந்தா செய்து பாருங்க! 24 மணி நேரத்தில் தெரிஞ்சிடும்?

0
1080

பேய் என்பது இருப்பது உண்மையோ இல்லையோ ஆனால் எதிர்மறை சக்திகள் என்ற ஒன்று இருப்பது முற்றிலும் உண்மையாகும்.

உங்கள் வீட்டில் எதிர்மறை சக்திகள் இருக்கிறதா என்பதை எளிய சோதனைகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இந்த பதிவில் உங்கள் வீட்டில் எதிர்மறை சக்திகள் இருக்கிறதா என்பதை எப்படி கண்டறியலாம் என்று பார்க்கலாம்.

தண்ணீர் சோதனை
உங்களை சுற்றி ஏதேனும் எதிர்மறை சக்திகள் இருக்கிறதா என்பதை வெறும் தண்ணீர் மூலமே கண்டறிந்து விடலாம்.

இந்த சோதனை மூலம் எதிர்மறை சக்திகள் இருப்பதை உறுதிசெய்து விட்டால் அதனை வெளியேற்றும் செயலை தொடங்கிவிடுங்கள்.

இந்த சோதனைக்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது சுத்தமான எந்த கீறல்களும் இல்லாத சுத்தமான ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து கொள்ளுங்கள்.

குறிப்பாக டம்ளரில் கைரேகைகள் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த சோதனை செய்யும்போது கையுறை அணிந்து கொள்ள வேண்டியது அவசியம், ஏனெனில் அந்த டம்ளரில் உங்கள் இருப்பு இருப்பதை கட்டிக்கொள்ளாதீர்கள்.

இந்த சோதனைக்கு முதலில் கடல் உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமையலுக்கு பயன்படுத்தும் பதப்படுத்தப்பட்ட உப்பை பயன்படுத்தாதீர்கள். டம்ளரில் மூன்றில் ஒரு பங்கை இந்த உப்பை கொண்டு நிரப்புங்கள்.

இந்த உப்புடன் வெள்ளை வினிகரை சேர்த்து கொள்ளுங்கள். இரண்டாவது பாதியில் வினிகரை நிரப்பி கொள்ளுங்கள், ஆனால் இரண்டையும் ஒருபோதும் கலந்து விடாதீர்கள்.

இறுதியாக டம்ளரின் மூன்றாவது பாதியில் தெளிவான நீரை நிரப்பவும். இதற்கு சாதாரணமான நீரே போதும். ஆனால் மீண்டும் இதனை கலந்து விடக்கூடாது. டம்ளரை அப்படியே வைத்திருக்கவும்.

இப்போது டம்ளரை உங்கள் கையில் எடுத்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் எங்கு எதிர்மறை சக்திகள் இருக்கிறது என்று நீங்கள் சந்தேகப்படுகிறீர்களோ அங்கே செல்லுங்கள்.

இடத்தை தேர்ந்தெடுத்தவுடன் அந்த இடத்தில் டம்ளரை மறைவாக வைக்கவும். இதனை பகல் பொழுதில் செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். அந்த டம்ளர் எளிதில் கண்டுபிடிக்க முடியாத படி நன்கு மறைவாக வைக்கவும். உங்களை தவிர வேறு யாருக்கும் அந்த டம்ளர் இருப்பது தெரியக்கூடாது.

24 மணி நேரம்
இந்த சோதனை செய்யும் போது குழந்தைகள் வீட்டில் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். அந்த டம்ளர் அதேஇடத்தில் 24 மணி நேரம் இருக்கவும். அதனை எந்த தொந்தரவும் செய்துவிடாதீர்கள்.

தண்ணீரில் மாற்றம்
டம்ளரில் இருக்கும் தண்ணீரை 24 மணி நேரத்திற்கு பிறகு சோதித்து பார்க்கவும். தண்ணீரும், அதில் இருக்கும் மற்ற பொருட்களும் தெளிவாக இருந்தால் உங்கள் வீட்டில் எந்த தீயசக்திகளும் இல்லை.

உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் எதார்த்தமாகத்தான் நடக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.

ஆனால் ஒருவேளை தண்ணீர் வெளிர் நிறமாகவோ அல்லது பச்சை நிறமாகவோ மாறி இருந்தால் உங்கள் வீட்டில் நிச்சயம் தீயசக்திகள் இருக்கிறது என்று அர்த்தம். வீட்டின் மற்ற பகுதிகளிலும் இந்த சோதனையை செய்யுங்கள்.

இந்த மாற்றங்கள் தொடர்ந்தால் உடனடியாக உங்கள் வீட்டில் நேர்மறை சக்திகளை அதிகரிக்கும் வேலைகளில் இறக்கிவிடுங்கள்.

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 05.07.2019 வெள்ளிக்கிழமை !
Next articleலொஸ்லியாவின் இன்னொரு முகத்தை இனிமேல் தான் பார்க்கப் போறீங்க! தாடி பாலாஜி அதிரடி!